1. பிந்துசாரரின் அவைக்கு விஜயம் செய்த கிரேக்க தூதுவர்
a) மெகஸ்தனிஸ் b) டெமாக்கல்
c) டாலமி d) டையோனிசியஸ்
2. பாபர், ராணாசங்காவை – போர்க்களத்தில் தோற்கடித்தார்
a) காக்ரா
b) முதல் பானிப்பட்போர்
c) கானவா
d) சௌசா
3. விஜயநகர பேரரசை நிறுவியது
a) ஹரி ரர் புக்கர்
b) கிருஷ்ண தேவராயர்
c) ராமராயர்-புக்கர்
d) ஹரிஹரர்-சதாசிவராயர்
4. மதுரை காஞ்சியை இயற்றியவர்
a) நக்கீரர்
b) கம்பர்
c) மாங்குடி மருதனார்
d) நத்தத்தனார்
5. தலைநகரை திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றிய மன்னர்
a) திருமலை நாயக்கர்
b) முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
c) இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
d) முத்துகிருஷ்ணப்ப நாயக்கர்
6. ------- ஆண்டு மு. காமராஜர் முதல் மந்திரி ஆனார்.
a) 1953
b) 1954
c) 1955
d) 1956
7. மார்டின் லூதர் -------
நாட்டைச் சேர்ந்தவர்.
a) இங்கிலாந்து
b) ஸ்பெயின்
c) இத்தாலி
d) ஜெர்மனி
8. ---ஆண்டில் வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையை அடைந்தார்.
a) 1598
b) 1489
c) 1498
d) 1496
9. மகாபிரடரிக் என்று அழைக்கப்பட்டவர் யார்?
a) முதலாம் பிரடரிக்
b) இரண்டாம் பிரடரிக்
c) பிரடரிக் வில்லியம்
d) இவற்றுள் எவருமில்லை.
10. ----- உடன்படிக்கையின் மூலம் முதல் உலகப்போர் முடிவுற்றது.
a) லண்டன்
b) பெர்லின்
c) பாரீஸ்
d) வெர்சேல்ஸ்
11. சர்வதேச
சங்கத்தின் தலைமையகம்
a) ரோம்
b) பாரீஸ்
c) வாஷிங்டன்
d) ஜெனிவா
12. இளம் இத்தாலியை
உருவாக்கியவர்
a) கவூர்
b) மாஜினி
c) கரிபால்டி
d) பிஷ்மார்க்
13. ----இல்
சோவியத் யூனியன் உடைந்தது.
a) 1991
b) 1992
c) 1993
d) 1994
14. ஜஹாங்கீரினால்
கொல்லப்பட்ட சீக்கிய குரு
a) தேஜ் பகதூர்
b) நானக்
c) அர்ஜீன்சிங்
d) கோவிந்த் சிங்
15. நீதிக் கட்சியின்
முதல் முதன்மை மந்திரி
a) ஹ. சுப்புராயலு ரெட்டி
b) சிவஞானம்
c) ஞ. முனுசாமி
d) பொப்பிலிராஜா
16. தமிழகத்தில்
தி.மு.க.---------இல் அதிகாரத்தை கைப்பற்றியது.
a)
1964
b) 1966
c) 1967
d) 1969
17. டோவர் இரகசிய உடன்படிக்கை-------இடையே
செய்து கொள்ளப்பட்டது.
a) ஓஐஏ-ம் லூயி – இரண்டாம்
சார்லஸ்
b) ஓஐஏ- ம்
லூயி – முதலாம் சார்லஸ்
c) ஓஐஏ- ம்
லூயி – ஜோசப்
d) ஓஐஏ-ம்
லூயி-பிலிப்
18. ------இல்
பாஸ்டைல் கோட்டை முற்றுகை நடந்தது.
a) ஜீலை
4, 1789
b) ஜீலை 9, 1979
c) ஜீலை 4, 1789
d) ஜீலை 11, 1789
19. 14 அம்ச
கோட்பாடுகளை உருவாக்கியவர்
a) லாயிட்
ஜார்ஜ்
b) ஆர்லாண்டோ
c) மூன்றாம்
வில்லியம்
d) உட்ரோ வில்சன்
20. இரத்தமும்
இரும்பும் என்னும் கொள்கையை பின்பற்றியவர்
a) கவூர்
b) மாஜினி
c) பிஷ்மார்க்
d) மூன்றாம் நெப்போலியன்
21. ------ நாட்டுடன் ஹிட்லர் போரிடா
ஒப்பந்தம் செய்து கொண்டார்.
a) இங்கிலாந்து
b) போலந்து
c) ஆஸ்திரியா
d) பிரான்சு
22. ----- காலத்தில் எம்.ஜி.ஆர். தமிழகத்தின்
முதன் மந்திரியாக இருந்தார்.
a) 1970 -1988
b) 1974-1988
c) 1977-1988
d) 1976-1989
23. வாட்டர்லூ
போர் ------ ஆண்டில் நிகழ்ந்தது.
a) 1814
b) 1816
c) 1812
d) 1815
24. ராஜா ஜெய்சிங்கின் வலியுறுத்தலினால்
சிவாஜி -------- உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.
a) புரந்தர்
b) சூனார்
c) சூரத்
d) ஆக்ரா
25. பம்பாய் மற்றும் தானா வரையிலான
முதல் இருப்புபாதை ---- ஆண்டில் திறக்கப்பட்டது.
a) 1857
b) 1854
c) 1853
d) 1858
26. பிரம்மஞான
சபையை தோற்றுவித்தவர்
a) டாக்டர்
அன்னிபெசண்ட்
b) பிளாவட்ஸ்கி-ஓல்காட்
c) இராஜாராம்
மோகன்ராய்
d) தயானந்த சரஸ்வதி
27. தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்திட்ட
பொழுது பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்தவர்
a) மௌலானா
கலாம்
b) ஜெனரல் காசீம்
பெக்
c) ஜீல்பிகர்
அலிபுட்டோ
d) ஜெனரல் அயூப்
28. அருள்மொழி வர்மன் சோழர் அரியணையில்
----- என்னும் பெயரில் அமர்ந்தார்.
a) முதலாம் ராஜராஜன்
b) இரண்டாம் ராஜராஜன்
c) முதலாம்
ராஜேந்திரன்
d) இரண்டாம் ராஜேந்திரன்
29. மதுரை மீதான இஸ்லாமியர் ஆதிக்கத்தை
முடிவுற செய்த விஜயநகர அரசர்
a) கிருஷ்ண
தேவராயர்
b) குமார கம்பண்ணர்
c) ராமராயர்
d) இரண்டாம் புக்கர்
30. ஓஏஐ-ம் லூயி
மன்னரின் புகழ்பெற்ற நிதி அமைச்சர் யார்?
a) நெக்கர்
b) டர்காட்
c) பிரன்னி
d) காலோன்
31. 1908ஆம் ஆண்டு இளம் துருக்கி புரட்சி
– ஆட்சியை முடிவுறச் செய்தது.
a) முதலாம்
அப்துல் ஹமீது
b) மூன்றாம் அப்துல்
ஹமீது
c) இரண்டாம்
அப்துல் ஹமீது
d) முகமது பாஷா
32. நில உச்சவரம்பு அளவை 30 நிகர ஏக்கரிலிருந்து
15 ஏக்கராக குறைத்த தமிழக முதலமைச்சர்
a) ஊ.சூ.
அண்ணாதுரை
b) மு. காமராஜ்
c) ஆ. பக்தவச்சலம்
d) மு. கருணாநிதி
33. கான்சுலேட்டின்
உறுப்பினராக விளங்கியவர்
a) நெப்போலியன்
b) அபிசீயஸ்
c) கோஸ்
d) இவர்கள் அனைவரும்
34. பொதுவுடமை புரட்சி ----ருஷ்ய மன்னரை
அரியணையிலிருந்து தூக்கி எறிந்தது
a) இரண்டாம் நிக்கோலஸ்
b) கெரன்ஸ்சி
c) முதலாம்
நிக்கோலஸ்
d) அலெக்ஸாண்டர்
35. -----ஆண்டில்
படைகுறைப்பு மாநாடு கூட்டப்பட்டது.
a) 1931
b) 1932
c) 1934
d) 1928
36. ஜப்பான்
ஃபெர்ல் துறைமுகத்தை ----- நாளில் தாக்கியது.
a) ஆகஸ்ட்
7, 1941
b) ஆகஸ்ட் 9,
1941
c) டிசம்பர் 7 7,
1941
d) செப்டம்பர் 7,
1941
37. வட்டார பத்திரிக்கை
வாயடைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள்
a) லிட்டன் பிரபு
b) கர்சன் பிரபு
c) மாயோ பிரபு
d) கானிங் பிரபு
38. முசோலினியின்
கட்சி ----- என அழைக்கப்பட்டது.
a) நாஜி கட்சி
b) பாசிச கட்சி
c) கம்யூனிச
கட்சி
d) சோசியலிச கட்சி
39. ஹிட்லர்
எழுதிய புத்தகத்தின் பெயர்
a) தாஸ் கேபிடல்
b) சமுதாய ஒப்பந்தம்
c) எனது போராட்டம்
d) இவற்றுள் எதுவுமில்லை.
40. வியன்னா
மாநாட்டில் பங்கு பெறாத நாடு
a) பிரான்சு
b) துருக்கி
c) ருஷ்யா
d) பிருஷ்யா
41. இந்தியாவுடன் இணைப்பு ஒப்பந்தத்தில்
கையொப்பமிட்ட காஷ்மீர் மன்னன் யார்?
a) நிஜாம்
b) மகாராஜா கோவிந்த்சிங்
c) மகாராஜா ஹரிசிங்
d) அப்துல்லா
42. சோழர்களின் உள்ளாட்சி நிர்வாகத்தை
வெளிச்சதம் போட்டு காட்டும் கல்வெட்டுகள்
a) அலகாபாத்
தூண்
b) உத்திரமெரூர்
c) திருவாலாங்காடு
d) தஞ்சாவூர்
43. -----------
நாளில் வேலூர் கலகம் துவங்கியது.
a) ஜீலை 10, 1806
b) ஜீலை 14, 1806
c) ஜீன்
10, 1806
d) ஜீன் 14, 1806
44. இரண்டாம்
உலகப்போரின் உடனடி காரணம்.
a) ஜெர்மனி
பன்னாட்டு சங்கத்திலிருந்து விலகியது
b) ஹிட்லர் போலந்தை தாக்கியது
c) இத்தாலியில்
சர்வாதிகாரம் மலர்ந்தது
d) ஜப்பான்
ஃபெர்ல் துறைமுகத்தைத் தாக்கியது.
45. ட்ரூமேன்
கொள்கை ----- நாளில் அறிவிக்கப்பட்டது.
a) மே
12, 1947
b) ஏப்ரல் 12,
1947
c) மார்ச் 12, 1947
d) ஜீன் 12, 1947
46. பெண்களுக்கான
நலனில் நேரு கொண்டு வந்த மசோதா
a) இந்து
சட்ட மசோதா
b) சிறப்பு
திருமண சட்டம்
c) பெண்கள்
வாரிசுரிமைச் சட்டம்
d) இவை அனைத்தும்
47. அமெரிக்காவிற்கான
முதல் இந்திய தூதர்
a) கிருஷ்ண
மேனன்
b) லால் பகதூர் சாஸ்திரி
c) விஜயலெட்சுமி பண்டிட்
d) அம்பேத்கார்
48. இந்தியாவில் இரண்டாம் பொது தேர்தல்கள்
நடைபெற்ற ஆண்டு
a) 1955
b) 1956
c) 1954
d) 1957
49. இங்கிலாந்து பாராளுமன்றத்தில்
இந்திய விடுதலைச் சட்டத்தை கொண்டு வந்தவர்
a) மவுண்ட்
பேட்டன் பிரபு
b) அட்லி
c) கானிங்
பிரபு
d) இளைய பிட்
50. இந்திய அரசியலமைப்பில் 42ஆவது
சாசன திருத்தம் ----- மாற்றத்தை ஏற்படுத்தியது.
a) ஓட்டுரிமை
வயது
b) அடிப்படை உரிமைகள்
c) சாசன முகவுரை
d) கட்சித்தாவல் தடை
No comments:
Post a Comment