Saturday, 26 August 2017

VAO Kirama Nirvaga Aluvalar Dervu Question and Answer

1.   ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் மாநில அளவிலான பருவமழை முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டத்தை கீழ்க்காணும் யார் தலைமையேற்று நடத்துவார்?
     ) முதலமைச்சர்             
     ஆ) வருவாய்த் துறை அமைச்சர்
    இ) தலைமை செயலாளர்    
) வருவாய்த் துறை செயலாளர்
2.   கிராம நிர்வாக அலுவலர், தனது புல ஆய்வின்போது கீழ்க்காணும் எந்த பதிவேட்டினை ஆதாரமாகக் கொண்டு நில அளவை கற்களின் அமைவிடத்தை கண்டறிவார்?
     ) கிராம வரைபடம்           ஆ) புல வரைபடம்
     ) டி ஸ்கெட்ச்                  ஈ) பதிவேடு
3.   நிலவரி என்பது கீழ்க்காணும் எதனை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் அடிப்படைத் தீர்வையாகும்?
     நிலத்தின் வகைபாடு         ஆ) மண்வளம்
     ) மண்தரம்                   ) மேற்கூரிய அனைத்தும்
4.   கீழ்க்காணும் எந்த நில வகை, தமிழகத்தின் சில மாவட்டங்களில் அனாதீனம் என்று வகைப்பாடு செய்யப்படுகிறது?
     ) தீர்வை ஏற்படாத தரிசு  
     ஆ) தீர்வை ஏற்பட்ட தரிசு
     ) புறம்போக்கு நிலங்கள்   
     ஈமேய்ச்சல் நிலங்கள்
5.   நில அளவைப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்படுவது?
     ) சிட்டா                ஆ) பட்டா 
     ) அடங்கல்             ) புள்ளி விவரப் பதிவேடு
6.   Assured Maximum service to Marginal people All village (AMMA Scheme) என்ற அம்மா திட்டம் கடந்த பிப்ரவரி 24, 2013 அன்று நிறுவப்பட்டு கீழ்க்காணம் எந்த துறையின் மூலம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது?
     ) சமூக நலத்துறை  
     ஆ) ஊரக மேம்பாட்டுத் துறை
     ) வருவாய் துறை     
     ஈ) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
7.   Family ration card எனப்படும் குடும்ப அட்டையில் கீழ்க்காணும் எந்த பதிவேட்டு எண் குறிக்கப்பெற்றிருக்கும்?
     ) பதிவேடு             
     ஆ) B பதிவேடு  
     ) C பதிவேடு       
     ) வீட்டு மனை பட்டா பதிவேடு
8.   கிராம நிர்வாக அலுவலர் நில அளவை கற்கள் தொடர்பான தனது மாதாந்திர அறிக்கையை கீழ்க்காணும் யாரிடம் சமர்ப்பிப்பார்?
     வருவாய் ஆய்வாளர்     
     ஆ) வட்ட தலைமை நில அளவர்
     ) வட்டாட்சியர்             
     ) கோட்டாட்சியர்
9.   தமிழ்நாடு மது விலக்கு சட்டம் எப்போது?
     ) 1948                 ஆ) 1937 
     ) 1938                 ) 1988
10.  பயிராய்வு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்
     ) 365 நாள்             ஆ) 30 நாள் 
     இ) 90 நாள்               ) எப்போதாவது
11.  1989க்கு முன்பு ST சான்று யாரால் வழங்கப்பட்டது?
     ) கோட்டாட்சியர்            
     ஆ) வட்டாட்சியர்
     ) வருவாய் நிர்வாக ஆணையர்  
     ஈ) துணை வட்டாட்சியர்
12.  ஜமாபந்தி என்பதன் பொருள்
     ) வருவாய் தீர்வாயம்          
     ஆ) வருமான சான்று
     ) நில அபமானம்           
     ) தாய் பத்திரம்
13.  கிராம கணக்கு எண் 13-இன் வேறு பெயர்
     ) சிட்டா                    ஆ) தண்டல்  
     ) புன்செய் மற்றும் நன்செய்   ) வரைவு கோப்பு
14.  போஸ்டிங் ரிஜிஸ்டர் எனப்படுவது
     ) கிராமக் கணக்கு எண் 3           
     ஆ) கிராமக் கணக்கு எண் 4
     ) கிராமக் கணக்கு எண் 6   
     ஈ) கிராமக் கணக்கு எண் 7
15.  பருவ நிலை பாதிப்பு ஏற்படும் போது நிலவரி தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.இதற்கான விவரங்கள் காட்டுகிற பதிவேடு
     ) கிராமக்கணக்கு எண் 10           
    ஆ) கிராமக்கணக்கு எண் 5
     ) கிராமக்கணக்கு எண் 15       
     ஈ) கிராமக்கணக்கு எண் 25
16.  FMB என்பது
     ) கிராம வரைபடம்       ஆ) கிராம புல புத்தகம்
     ) கார்லேஷன் பட்டியல்   ) நில அளவைப் பதிவேடு
17.  கிராமக்கணக்கு எண் 6- உள்ளடக்கம் எவ்வாறு தயார் செய்து யாரிடம் ஒப்புதல் பெறவேண்டும்.
     ) மாதந்தோறும் தயார் செய்து வட்டாட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
     ஆ) மாதந்தோறும் தயார் செய்து துணை வட்டாட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
     ) மாதந்தோறும் தயார் செய்த ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
     ) ஆண்டுதோறும் தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற  வேண்டும்.
18.  வாரிசு சான்றினை வழங்குபவர்
) வட்டாட்சியர் உதவியாளர்             
ஆ) வட்டாட்சியர்
) தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
) கிராம நிர்வாக அலுவலர்
19.  கிராமக் கணக்குகள் அனைத்தும் எது சம்பந்தப்பட்டவை?
     ) குளங்கள்                 ஆ) பாறை மற்றும் மண்
     ) ஏரி மற்றும் நீர்நிலைகள்     ) நிலம்
20.  ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச வயது?
     ) 65 வயது            ஆ) 60 வயது     
     ) 62 வயது                  ) 58 வயது

No comments:

Post a Comment