1. மனுநீதி நாள் நிகழ்ச்சி நடத்த கிராம நிர்வாக அலுவலர் யாருடன் ஒத்துழைக்கிறார்?
அ) மாவட்ட ஆட்சியர் ஆ) வருவாய் அலுவலர்
இ) வட்டாட்சியர் ஈ) காவல்துறை ஆய்வாளர்
2. "சொந்தம்" என்பது எவர்களுக்கு வழங்கப்பட்ட இனாம்கள்?
அ) முன்னாள் பாளையக்காரர்கள் உறவினர்
ஆ) ஜமீன்தாரர்கள் உறவினர்
இ) ஊழியர், வாரிசுதாரர்
ஈ) அனைவரும்
3. இந்திய புதைப்பொருள் சட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது.
அ) 1842 ஆ) 1856 இ) 1878 ஈ) 1885
4. புதையல் என்பது
அ) பட்டா நிலங்களில் கண்டெடுக்கப்படும்
ஆ) அரசுப் புறம்போக்கு நிலங்களில் கண்டெடுக்கப்படும்
இ) பொது இடங்களில் கண்டெடுக்கப்படும்
ஈ) இவை அனைத்தும்
5. ஒரு கிரவுண்டு என்பது?
அ) 262.97 ச.மீ ஆ) 232.97 ச.மீ
இ) 250 ச.மீ ஈ) 222.96 ச.மீ
6. ஒர் ஏர் என்பது?
அ) 106 ச.மீ ஆ) 107 ச.மீ
இ) 104 ச.மீ ஈ) 100 ச.மீ
7. ஒரு ஹெக்டேர் என்பது?
அ) 10000 ச.மீ ஆ) 500 ச.மீ
இ) 1000 ச.மீ ஈ) 200 ச.மீ
8. வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் தகவல் அதிகாரி
அ) சார்பு செயலர் ஆ) மாவட்ட வருவாய் அலுவலர்
இ) வட்டாட்சியர்
ஈ) தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
9. சாதி சான்றினைப் பொருத்தமட்டில் தனது அறிக்கையை கிராம நிர்வாக அலுவலர் யார் மூலம் வட்டாட்சியருக்கு அனுப்புவார்?
அ) கிராம உதவியாளர் மூலமாக
ஆ) துணை வட்டாட்சியர் மூலமாக
இ) கார்பதிவார் மூலமாக
ஈ) வருவாய் ஆய்வாளர் மூலமாக
10. பட்டா நிலத்தில் விளையும் செம்மரக் கட்டைகள் வெட்டுவதற்கு அனுமதி அளிப்பவர்
அ) சார்நிலை உதவியாளர் ஆ)
வட்டாட்சியர்
இ) கிராம நிர்வாக அலுவலர் ஈ) கோட்டாட்சியர்
11. கிராமக் கணக்கு எண் 23 குறிப்பிடுவது
அ) நிலவரி மற்றும் நந்தம் தொடர்பான கணக்குகளை காட்டுகிறது
ஆ) மானாவரி நிலங்களில் விளையும் பயிர்களை பற்றியது
இ) கிராமத்தில் ரயத்தவாரி உரிமை முறையில் உள்ள பலவகை மதிப்புள்ள கைப்பபற்றுகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது
ஈ) இவை அனைத்தும்
12. பருவ நிலை பாதிப்போடு தொடர்புடைய கணக்கு எது?
அ) கிராம கணக்கு எண் - 3
ஆ) கிராம கணக்கு எண் - 7
இ) கிராம கணக்கு எண் - 8
ஈ) கிராம கணக்கு எண் - 5
13. நிலத்தின் மாறுதல்களைக் காண்பிக்கும் வருடாந்திர பதிவேடு எது?
அ) கிராம கணக்கு எண் - 5
ஆ) கிராம கணக்கு எண் - 7
இ) கிராம கணக்கு எண் - 3
ஈ) கிராம கணக்கு எண் – 6
14. கிராம நிர்வாக அலுவரால் மாற்றம் செய்யக்கூடாதது எது?
அ) சிட்டா மற்றும் அடங்கல்
ஆ) சாதிச் சான்றிதழ் விண்ணப்பம்
இ) "அ" பதிவேடு
ஈ) ஊனமுற்றோர் உதவித் தொகை விண்ணப்பம்
15. சிட்டா மற்றும் அடங்கல் பெற விண்ணப்பதாரர் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றாக அளிப்பது
அ) வீட்டுவரி இரசீது
ஆ) வருமான வரி அட்டை நகல்
இ) குடும்ப அட்டை நகல்
ஈ) சர்வே மற்றும் பட்டா எண் ஆகியவற்றின் நகல்
16. பயிராய்வு மேற்கொள்ள அடிப்படையானது எது?
அ) அடங்கல் ஆ) சிட்டா இ) பட்டா ஈ) பசலி
17. பட்ட மாற்ற ஆணை
அ) நிலையானது
ஆ) ஆட்சேபிக்க முடியாத
இ) மேல் முறையீடு செய்ய இயலாதது
ஈ) மேல் முறையீடு செய்யலாம்
18. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நியமனம், மாறுதல் மற்றும் தண்டனை வழங்கும் அதிகாரம் பெற்றவர்
அ) கோட்டாட்சியர் ஆ) வட்டாட்சியர்
இ) மாவட்ட ஆட்சியர் ஈ) வருவாய் ஆய்வாளர்
19. தினந்தோறும் முடிக்கப்பட வேண்டிய கணக்கு எது?
அ) கிராம கணக்கு எண் 15
ஆ) கிராம கணக்கு எண் 11
இ) கிராம கணக்கு எண் 16
ஈ) கிராம கணக்கு எண் 13
20. இரண்டு கிராமங்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள சந்துக்கல்லின் பெயர் என்ன?
அ) B கல் ஆ) A மற்றும் B
இ) A கல் ஈ) எதுவுமில்லை
No comments:
Post a Comment