நீளத்தின் அலகு - மீட்டர்
விசையின் அலகு - நியூட்டன்
SI முறையில் நிறையின் அலகு - கிலோ கிராம்
SI முறையில் காலத்தின் அலகு - வினாடி
வேலையின் அலகு - ஜீல்
அடர்த்தி மிகுந்த நீர்மம் - பாதரசம்
வேலை எத்தகைய அளவுரு - திசையிலி
திறனின் மற்றொரு அலகு - குதிரைத்திறன்
ஆற்றலின் நடைமுறை அலகு - கிலோவாட் மணி
No comments:
Post a Comment