வின்
- வானம்
மெய்
- உண்மை
என்பு
- எலும்பு
இன்னாத
- நன்மை தராத
நன்றி
- நன்மை
வழு
- தழும்பு
அகழ்வார்
- தோண்டுபவர்
தலை
- முதன்மையான அறம்
கசடற
- குற்றம் நீங்க
கசடு
- பழுது,குற்றம்
தக
- பொருந்த
மெய்ப்பொருள்
- உண்மைப் பொருள்
துணிக
- தொடங்க வேண்டும்
கருமம்
- செய்யத்தக்க செயல்
எண்ணுவம்
- ஆராய்வோம்
இழுக்கு
- குற்றம், பழிதரும்
பெருமை
- சிறப்பு, உயர்வு
சிறுமை
- தாழ்வு
கருமம்
- செய்யும் செயல்
திரு
- செல்வம்
இன்மை
- வறுமை
விசும்பு
- வானம்
திங்கள்
- நிலவு
மறு
- குற்றம்
தேய்வார்
- துன்புறுவர்
நனி
- மிகவும்
கொம்பு
- மரக்கிளை
அகம்
- உள்ளே
சவை
- சபை
வாசி
- படி
கடக்க
- வெல்ல
மடை
- மதகு
அறு
- நீக்கு
பங்கயம்
- தாமரை
குரம்பு
- வரப்பு
பாசாடை
- பசுமையான இலை
ஒப்பு
- உடன்பாடு
உபசரித்தல்
- வரவேற்றல்
தானே
- அசை
அமிழ்து
- அமிர்தம்
கவின்
- அழகு
கமழ்
- மணம் வீசும்
ஈட்டம்
- தொகுதி
ஓச்சும்
- ஓங்குதல்
சித்தம்
- மனம்
பாதம்
- அடி
சீர்
- செல்வம்,சிறப்பு
இலக்கு
- நோக்கம், குறிக்கோள்
சீண்ட
- தொட
வாய்மை - உண்மை
No comments:
Post a Comment