Monday, 21 August 2017

எரிமலை வகைகள்


ü  செயல்படும் எரிமலை :
அவ்வப்போது சீராக ‘லாவா’ என்கிற பாறைக் குழம்பை வெளியேற்றும்
எ.கா. ஹவாய் தீவில் உள்ள மோனோலோவா - உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை.
இந்தியா - பாரன் தீவு - ஒரே இந்திய செயல்படும் எரிமலை.
தணிந்த எரிமலை
எப்போது வேண்டுமானாலும் ‘லாவா’ உமிழலாம்.முன்பு செயல்படும் எரிமலைகளாக இருந்தவை.
எ.கா. வெசூவியஸ் இத்தாலி, மௌனகியா - ஹவாய் தீவு
ü  உயிரற்ற எரிமலை :
‘லாவா’ வை முன்பு உமிழ்ந்தவை, இப்போது உமிழ்வது இல்லை. எதிர்காலத்திலும் உமிழ வாய்ப்பில்லை
எ.கா : கிளிமஞ்சாரோ - ஆப்பிரிக்கா
நார்கண்டம் - இந்தியா (அந்தமான் தீவுகள்)
திருவண்ணாமலை - தமிழ்நாடு
பனாகா - ஆந்திரா
பான்ஜியா - சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள 7 கண்டங்களும் ஒருங்கிணைந்து இருந்த பெரிய நிலப்பரப்பு. பான்ஜியா என்பதன் பொருள் எல்லா நிலமும்.
பாந்தலாசா - பான்ஜியாவைச் சுற்றி இருந்த பேராழி. பாந்தலாசா என்பதன் பொருள் - எல்லா நீரும்
          உலகில் உள்ள பெரிய தட்டுகள் 7 - அவை 7 கண்டங்கள்

No comments:

Post a Comment