ஓவிய ஆசிரியர் தேர்வுக்கான TRB எனும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ள இப்புத்தகத்தில் கலைக்கூறுகள், கலைக் கோட்பாடுகள், சுவர் ஓவியங்கள், சிற்றோவியங்கள், தற்காலக்கலை, ஐரோப்பிய கலை வரலாறு, மறுமலர்ச்சி கால ஓவியர்கள், பாறை ஓவியங்கள், எகிப்திய கலை, தமிழ் இலக்கியத்தில் கலைச்சொற்கள், நூல்களும் அதன் ஆசிரியர்களும், தமிழக விளக்கப்பட ஓவியர்கள், கேலிச்சித்ர ஓவியர்கள், கலை இயக்குனர்கள், தமிழக கலை நிறுவனங்கள், உளவியல், கற்பித்தல் திறன் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் வகையிலான கொள்குறி வகை வினா விடைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூல் மிகச்சிறந்த ஆசிரியர்களை கொண்டு தொகுக்கப்பட்டுள்ளதுடன் பாடத்திட்டம், மாதிரி வினாவிடை, ஆசிரியர் தேர்வு வழிமுறைகள் மற்றும் ஆசிரியருக்கான தகுதிகள் என அனைத்து வழிகாட்டுதல்களையும் மேற்கொள்வது இதன் சிறப்பு. இந்த புத்தகத்தை Online மூலமாக பெற இங்கே கிளிக் செய்யவும்
: http://arivukadalbooks.com/trb-exam-books/%20trb-oviya-asiriyar-book
No comments:
Post a Comment