Saturday, 19 August 2017

பொதுத்தமிழ்


  1. முதற்சங்கம் நிறுவப்பட்ட இடம் – தென்மதுரை
  2. இடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் – கபாடபுரம்
  3. கடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் – மதுரை
  4. முத்தமிழ் இலக்கண நூல் – அகத்தியம்
  5. அகத்தியமே தமிழ் மொழிக்கமைந்த முதல் நூல் என்று கூறுவது – பன்னிரு படலப் பாயிரம்
  6. கடைச்சங்கத்தைக் கூட்டிய மன்னன் – நிலந்தருதிருவிற் பாண்டியன்
  7. கடைச்சங்கத்திற்கு முன்னிலை வகித்தவர் – அதங்கோட்டாசான்
  8. தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் – இளம்பூரணர்
  9. தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதியவர் – சேனாவரையர்
  10. தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்

No comments:

Post a Comment