அன்பு x பகை
இனிய x இன்னாத
இழிவு x உயர்வு
இடம் x வலம்
இம்மை x மறுமை
இன்னா x இனிய
உறங்கு x விழி
ஏற்றம் x இறக்கம்
பழமை x புதுமை
பெருமை x சிறுமை
வென்று x தோற்று
குழு x தனி
தொன்மை x அண்மை
தன் x பிற
எளிய x அரிய
எட்டிய x எட்டா
செம்மை x கருமை
தீது x நன்று
கூடி x பிரிந்து
நம்பி x நங்கை
திண்மம் x நீர்மம்
தண்மை x வெம்மை
காடு x நாடு
நீண்டு x குறுகி
வாங்கல் x விற்றல்
தலை x கடை
போற்றி x தூற்றி
காய் x கனி
என்னிடம் x உம்மிடம்
தெரு x கொல்லை
தன்னலம் x பிறர்நலம்
தேய்ந்து x வளர்ந்து
தனியாக x கூட்டாக
போடு x எடு
சேமித்தார் x செலவழித்தார்
கனவு x நனவு
வறுமை x வளமை
புதுமை x பழமை
இயற்கை x செயற்கை
அகம் x புறம்
வாழ்வு x தாழ்வு
வாழ்த்தல் x தூற்றல்
நினை x மற
கேடு x நலம்
பிழை x திருத்தம்
தூய்மை x மாசு
புகழ் x இகழ்
நன்மை x தீமை
வெண்மை x கருமை
அமைதி x குழப்பம்
No comments:
Post a Comment