Wednesday, 9 August 2017

சங்க இலக்கியம்

1)  தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுபவர்
) முருகப்பெருமான்                                ஆ) விநாயகர்
இ) சிவபெருமான்                                           ஈ)  திருமால்
2) சங்கம் பற்றிக் கூறும் முதல் செப்பேடு
அ) தஞ்சை செப்பேடு                                     ஆ) மதுரைச் செப்பேடு
) சின்னமனூர் செப்பேடு                        ஈ) தளவாய்ப்புறச் செப்பேடு
3) முச்சங்கங்களைத் தோற்றுவித்தவர்கள்
அ) சேரர்                          ஆ) சோழர்                ) பாண்டியர்                          ஈ) பல்லவர்
4) சங்கத்தின் தலைமைப் புலவர்
) அகத்தியர்                                                         ஆ) தொல்காப்பியர்
இ) நக்கீரர்                                                                    ஈ) மோசிகீரனார்
5) “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்ற   குறிப்புக் காணப்படும் செப்பேடு
அ) தளவாய்புரம்ச் செப்பேடு                                ஆ) வேள்விக்குடிச் செப்பேடு
இ) தஞ்சைச் செப்பேடு                                             ) சின்னமனூர்ச் செப்பேடு
6) “தென்மதுராபரம் செய்தும் அங்கதனில் அருந்தமிழ் சங்கம்
இரீஇத் தமிழ வளர்த்தும்”என்று தெரிவிக்கும் செப்பேடு
அ) சின்னமனூர்ச் செப்பேடு                                     ) தளவாய்புரம்ச் செப்பேடு  
இ) வேள்விக்குடிச் செப்பேடு                                    ஈ) மதுரைச் செப்பேடு
7) சங்கம் இருந்ததாகக் கூறும் வெளிநாட்டவர்கள்
) தாலமி, பிளினி                                                        ஆ) நிக்கோலா, தாஸ்
இ) நூனிஸ், வாஸ்கோடகாமா                                 ஈ) மார்கோபோலோ, நூனிஸ்
8) மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்
) பாண்டித்துரைத்தேவர்                                      ஆ) முத்துராமலிங்கத்தேவர்
இ) பொன்னுசாமித்தேவர்                                            ஈ) சாமிநாதத்தேவர்
9) ‘ஐந்தாம் தமிழ்ச் சங்கம்’ என்று கூறப்படுவது
அ) சென்னைத் தமிழ்ச்சங்கம்                                   ஆ) காரைக்குடித் தமிழ்ச் சங்கம்
) கரந்தைத் தமிழ்ச சங்கம்                                  ஈ) திருச்சி தமிழ்ச் சங்கம்
10) வானவியல் ஆராய்ச்சி மூலம் தமிழ் இலக்கியங்களின் காலங்களை உறுதி செய்தவர்
அ) கே.என்.சிவராஜபிள்ளை                                    ஆ) பி.டி.சீனிவாச ஐயங்கார்
) எல்.டி. சாமிக்கண்ணுப்பிள்ளை                 ஈ) கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

No comments:

Post a Comment