1.
காகிதம்
முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? சீனா
2.
எக்ஸ்ரே
-வை கண்டுபிடித்தவர் யார்? W.C.ரான்ட்ஜன்
3.
கால்பந்தாட்டம்
எப்போது ஒலிம்பிக் இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1922
4.
எறும்புகளின்
கொடுக்கில் உள்ள அமிலம் என்ன? பார்மிக் அமிலம்
5.
நிறமுள்ள
கண்ணாடி தயாரிக்க சேர்க்கப்படுவது எது? உலோக ஆக்சைடுகள்
6.
பாரதிதாசனின்
எந்த நூலுக்கு சாகித்ய அகடாமி விருது வழங்கப்பட்டது? பிசிராந்தையார்
7.
பழமையான
உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை கொண்டுள்ளது? 10 மாதம்
8.
மிகவும்
வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது? சிறுத்தை
9.
ஹார்மோன்
இல்லாத உயிரினம் எது? பாக்டீரியா
10.
பால்
பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்? லூயி பாச்டர்
No comments:
Post a Comment