Saturday, 19 August 2017

TRB PET BOOK

TRB PET BOOK : 

THE BOOK IS VERY USEFUL FOR  TRB  EXAMINATION. ALL SYLLABUS COVERED IN THIS BOOK. REASONABLE PRICE.TRB  தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TRB தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில் உடற்கல்வியின் வரலாறும் அடிப்படை கோட்பாடுகளும், உடற்கல்வியின் பொருள், பண்டைய கிரேக்கத்தில் உடற்கல்வி, ஸ்பார்ட்டா, ஏதென்ஸ், பழங்கால ஒலிம்பிக் பந்தயங்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தியாவில் உடற்கல்வி, இந்திய விளையாட்டு ஆணையம், அடிப்படை உடலமைப்பு முறைகள், மனவயது , கால வயது, உடற்கல்வி மேலாண்மை, விளையாட்டு மைதானத்தை அமைக்கும் முறை, உடற்கல்விக்கான கால அட்டவணை, பதிவேடுகள், பட்ஜெட், உடற்கல்வி கற்பித்தல் முறைகள், செல் அமைப்பு, திசுக்கள், எலும்பு மண்டலம், மூட்டுகள், இரத்தம், இதயம், இரத்த குழாய்கள்,இரைப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், சிறு குடல், பெருங்குடல், தைராய்டு சுரப்பி, மூளை, தண்டுவடத்தின் பணிகள், ஹாக்கி,  இறகுப்பந்து, கால்பந்து, எறிபந்தாட்டம், செஸ், கிரிக்கெட், ஈட்டி எறிதல், தட்டெறிதல், நீளம் தாண்டுதல்,பயிற்சி முறைகள், ஒரு வரித் தகவல்கள்,ஹார்வர்ட் ஸ்டெப் டெஸ்ட், பேரோ மோட்டார் திறன் தேர்வு, பிரெஞ்ச் குறுகிய அடித்தெறியும் தேர்வு, ஜான்சன் கூடைப்பந்து தேர்வு, மெக்டொனால்ட் கால்பந்து தேர்வு, ரஸ்ஸல் லான்ச் கையுந்து பந்து தேர்வு, டையர் டென்னிஸ் தேர்வு, ஸ்கிமிதல்ஸ் ப்ரெஞ்ச் வளைகோல் பந்தாட்டத் தேர்வு, JCR உடற்தகுதித் தேர்வு, AAPHERD உடற்தகுதித்தேர்வு, உடல் நலக் கல்வி, ஊட்டச்சத்து , முதலுதவி, விளையாடும் போது ஏற்படும் காயங்கள், புரதம், கொழுப்பு, கால்சியம், அயோடின், இரும்பு, தசைப்பிடிப்பு, மயக்கம் ஏற்படுதல், இரத்தக்கட்டு, தீப்புண், விளையாட்டு உளவியல், ஆளுமை, கல்வியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து , கல்வி உளவியலின் தன்மை, நுண்ணறிவும் நுண்ணறிவு பற்றிய முக்கிய கொள்கைகள், கற்றல் கோட்பாடுகள், ஆளுமையும் மற்றும் அளவிடலும், மாதிரி வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இந்த புத்தகத்தை Online மூலமாக பெற இங்கே கிளிக் செய்யவும் :Click Here

No comments:

Post a Comment