1. ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் மாநில அளவிலான பருவமழை முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டத்தை கீழ்க்காணும் யார் தலைமையேற்று நடத்துவார்?
அ) முதலமைச்சர்
ஆ) வருவாய்த் துறை அமைச்சர்
இ) தலைமை செயலாளர்
ஈ) வருவாய்த் துறை செயலாளர்
2. கிராம நிர்வாக அலுவலர், தனது புல ஆய்வின்போது கீழ்க்காணும் எந்த பதிவேட்டினை ஆதாரமாகக் கொண்டு நில அளவை கற்களின் அமைவிடத்தை கண்டறிவார்?
அ) கிராம வரைபடம் ஆ) புல வரைபடம்
இ) டி ஸ்கெட்ச் ஈ) அ பதிவேடு
3. நிலவரி என்பது கீழ்க்காணும் எதனை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் அடிப்படைத் தீர்வையாகும்?
அ நிலத்தின் வகைபாடு ஆ) மண்வளம்
இ) மண்தரம் ஈ) மேற்கூரிய அனைத்தும்
4. கீழ்க்காணும் எந்த நில வகை, தமிழகத்தின் சில மாவட்டங்களில் அனாதீனம் என்று வகைப்பாடு செய்யப்படுகிறது?
அ) தீர்வை ஏற்படாத தரிசு
ஆ) தீர்வை ஏற்பட்ட தரிசு
இ) புறம்போக்கு நிலங்கள்
ஈ) மேய்ச்சல் நிலங்கள்
5. நில அளவைப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்படுவது?
அ) சிட்டா ஆ) பட்டா
இ) அடங்கல் ஈ) புள்ளி விவரப் பதிவேடு
6. Assured Maximum service to Marginal people All village (AMMA
Scheme) என்ற அம்மா திட்டம் கடந்த பிப்ரவரி 24, 2013 அன்று நிறுவப்பட்டு கீழ்க்காணம் எந்த துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது?
அ) சமூக நலத்துறை
ஆ) ஊரக மேம்பாட்டுத் துறை
இ) வருவாய் துறை
ஈ) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
7. Family ration card எனப்படும் குடும்ப அட்டையில் கீழ்க்காணும் எந்த பதிவேட்டு எண் குறிக்கப்பெற்றிருக்கும்?
அ) அ பதிவேடு
ஆ) B பதிவேடு
இ) C பதிவேடு
ஈ) வீட்டு மனை பட்டா பதிவேடு
8. கிராம நிர்வாக அலுவலர் நில அளவை கற்கள் தொடர்பான தனது மாதாந்திர அறிக்கையை கீழ்க்காணும் யாரிடம் சமர்ப்பிப்பார்?
அ) வருவாய் ஆய்வாளர்
ஆ) வட்ட தலைமை நில அளவர்
இ) வட்டாட்சியர்
ஈ) கோட்டாட்சியர்
9. தமிழ்நாடு மது விலக்கு சட்டம் எப்போது?
அ) 1948 ஆ) 1937
இ) 1938 ஈ) 1988
10. பயிராய்வு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்
அ) 365 நாள்
ஆ) 30 நாள்
இ) 90 நாள் ஈ) எப்போதாவது
11. 1989க்கு முன்பு ST சான்று யாரால் வழங்கப்பட்டது?
அ) கோட்டாட்சியர்
ஆ) வட்டாட்சியர்
இ) வருவாய் நிர்வாக ஆணையர்
ஈ) துணை வட்டாட்சியர்
12. ஜமாபந்தி என்பதன் பொருள்
அ) வருவாய் தீர்வாயம்
ஆ) வருமான சான்று
இ) நில அபமானம்
ஈ) தாய் பத்திரம்
13. கிராம கணக்கு எண் 13-இன் வேறு பெயர்
அ) சிட்டா ஆ) தண்டல்
இ) புன்செய் மற்றும் நன்செய் ஈ) வரைவு கோப்பு
14. போஸ்டிங் ரிஜிஸ்டர் எனப்படுவது
அ) கிராமக் கணக்கு எண் 3
ஆ) கிராமக் கணக்கு எண் 4எ
இ) கிராமக் கணக்கு எண் 6ஏ
ஈ) கிராமக் கணக்கு எண் 7
15. பருவ நிலை பாதிப்பு ஏற்படும் போது நிலவரி தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.இதற்கான விவரங்கள் காட்டுகிற பதிவேடு
அ) கிராமக்கணக்கு எண் 10
ஆ) கிராமக்கணக்கு எண் 5
இ) கிராமக்கணக்கு எண் 15
ஈ) கிராமக்கணக்கு எண் 25
16. FMB என்பது
அ) கிராம வரைபடம் ஆ)
கிராம புல புத்தகம்
இ) கார்லேஷன் பட்டியல் ஈ) நில அளவைப் பதிவேடு
17. கிராமக்கணக்கு எண் 6-ஏ உள்ளடக்கம் எவ்வாறு தயார் செய்து யாரிடம் ஒப்புதல் பெறவேண்டும்.
அ) மாதந்தோறும் தயார் செய்து வட்டாட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
ஆ) மாதந்தோறும் தயார் செய்து துணை வட்டாட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இ) மாதந்தோறும் தயார் செய்த ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
ஈ) ஆண்டுதோறும் தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
18. வாரிசு சான்றினை வழங்குபவர்
அ) வட்டாட்சியர் உதவியாளர்
ஆ) வட்டாட்சியர்
இ) தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
ஈ) கிராம நிர்வாக அலுவலர்
19. கிராமக் கணக்குகள் அனைத்தும் எது சம்பந்தப்பட்டவை?
அ) குளங்கள் ஆ) பாறை மற்றும் மண்
இ) ஏரி மற்றும் நீர்நிலைகள் ஈ) நிலம்
20. ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச வயது?
அ) 65 வயது ஆ) 60 வயது
இ) 62 வயது ஈ) 58 வயது