TRB தேர்விற்கான
அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TRB தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில்
உடற்கல்வியின் வரலாறும் அடிப்படை கோட்பாடுகளும், உடற்கல்வியின் பொருள், பண்டைய கிரேக்கத்தில்
உடற்கல்வி, ஸ்பார்ட்டா, ஏதென்ஸ், பழங்கால ஒலிம்பிக் பந்தயங்கள், ஆசிய விளையாட்டுப்
போட்டிகள், இந்தியாவில் உடற்கல்வி, இந்திய விளையாட்டு ஆணையம், அடிப்படை உடலமைப்பு முறைகள்,
மனவயது , கால வயது, உடற்கல்வி மேலாண்மை, உடல் நலக் கல்வி, ஊட்டச்சத்து , முதலுதவி,
விளையாடும் போது ஏற்படும் காயங்கள், புரதம், கொழுப்பு, கால்சியம், அயோடின், இரும்பு,
தசைப்பிடிப்பு, மயக்கம் ஏற்படுதல், இரத்தக்கட்டு, தீப்புண், விளையாட்டு உளவியல், ஆளுமை,
கல்வியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து , கல்வி உளவியலின் தன்மை, நுண்ணறிவும்
நுண்ணறிவு பற்றிய முக்கிய கொள்கைகள், கற்றல் கோட்பாடுகள், ஆளுமையும் மற்றும் அளவிடலும்,
மாதிரி வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த
புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இந்த புத்தகத்தை Online மூலமாக பெற இங்கே
கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/trb-exam-books/trb-pet-book
No comments:
Post a Comment