VAO தேர்விற்கு பயன்படும் புத்தகம். கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக இப்புத்தகத்தில் கிராம மற்றும் வருவாய் நிர்வாகம், கிராம கணக்குகள் பராமரித்தல், நில அளவை, பட்டா சிட்டா, பதிவேடுகள், நிலச் சீர்த்திருத்தம், நிலக் குத்தகை, அரசு நிலங்கள் ஆக்ரமணம் அகற்றும் நடைமுறைகள், பாசன ஆதாரங்கள், வருவாய்த் தீர்வாயம், பேரிடர் மேலாண்மை நிவாரணப் பணிகள் இது போன்ற பல தலைப்புகளிலிருந்து அரசு நடத்தும் பயிற்சி கையேட்டில் இருந்து வினாக்கள் சேகரித்து புத்தகம் தயாரிக்கப்பட்டது.மேலும் இந்த புத்தகத்தில் முந்தைய 5 ஆண்டுகளில் நடத்தப்பட்ட அரசு வினாத்தாள் மற்றும் வினாக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இந்த புத்தகத்தை ONLINE மூலமாக பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/…/tnpsc-vao-kirama-nirvaga-aluva…
No comments:
Post a Comment