Saturday, 9 September 2017

தாவரவியல்


1.   தாவர உண்ணிகளுக்கு எ.கா.
     A) புலி, சிங்கம்
     B) ஆடு, மாடு, மான்
     C) காகம், கரப்பான் பூச்சி
     D) மனிதன்
2.   மாமிச உண்ணிகளுக்கு எ.கா.
     A) புலி, சிங்கம்
     B) ஆடு, மாடு
     C) காகம், கரப்பான் பூச்சி
     D) மான், யானை
3.   அனைத்து உண்ணிகளுக்கு எ.கா.
     A) புலி, சிங்கம்
     B) ஆடு, மாடு
     C) காகம், கரப்பான் பூச்சி
     D) மான், யானை
4.   உடல் எடைக்கும் (கிலோ கிராம்), உடலின் உயரத்திற்கும் (மீட்டர்) உள்ள தொடர்பை குறிப்பமது
     A) உடல் பருமன் குறியீடு (Body Mass Index ) BMI
     B) உடல் எடைக்குறியீடு
     C) உடல் உயரக்குறியீடு                
     D) உடலின் ஆரோக்கியக் குறியீடு
5.   BMI-மதிப்பு 20-க் கீழ் இருந்தால் உடலின் தன்மை
     A) உடல் மெலிந்து இருக்கும்
     B) சரியான எடை
     C) அதிக எடை
     D) உடல் பருமன்
6.   BMI மதிப்பு 20-40 இருந்தால் உடலின் தன்மை
     A) உடல் மெலிந்து இருக்கும்
     B) சரியான எடை
     C) அதிக எடை
     D) உடல் பருமன்
7.   BMI மதிப்பு 25-29.9உடலின் தன்மை
     A) உடல் மெலிந்து இருக்கும்
     B) சரியான எடை
     C) அதிக எடை
     D) உடல் பருமன்
8.   BMI-மதிப்பு 30-க்கு மேல் இருந்தால் உடலின் தன்மை
     A) உடல் மெலிந்து இருக்கும்
     B) சரியான எடை
     C) அதிக எடை
     D) உடல் பருமன்
9.   பாலில் அதிகம் காணப்படுவது
     A) இரும்பு 
     B) கால்சியம்
     C) அயோடின்
     D) சோடியம்
10.  எலும்புகளை வலுப்படுத்தப் பயன்படுவது
     A) கால்சியம்
     B) அயோடின்
     C) சோடியம்
     D) இரும்பு
11.  சூரிய ஒளியின் உதவியுடன் நமது தோலில் தயாரிக்கப்படும் வைட்டமின்
     A) வைட்டமின் A
     B) வைட்டமின் B
     C) வைட்டமின் C
     D) வைட்டமின் D
12.  உயிரினங்களின் அடிப்படையி அமைப்பும், செயல் அலகும்-ஆக இருப்பது
     A) குரோமோசொம்
     B) ஜீன் 
     C) செல்
     D) இதயம்
13.  பொருள் கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாகக் காண்பதற்கு பயன்படுத்தப்படும் கருவி எது?
     A) தொலை நோக்கி
     B) நுண்ணோக்கி
     C) பைனாகுலர்
     D) பெரிஸ்கோப்
14.  செல்லின் ஆற்றல் மையம் என்றும் செல்லின் ஆற்றல் சாலைகள் என்றும் அழைக்கப்படுபவை எவை?
     A) மைட்டோகாண்ட்ரியா
     B) ரிபோசோம்
     C) லைசோசோம்
     D) உட்கரு
15.  தற்கொலைப் பைகள் என அழைக்கப்படும் செல் உறுப்பு எது?
     A) டிக்டியோசோம்
B) ரிபோசோம்
     C) லைசோசோம்
     D) உட்கரு
16.  செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்ற பெயர் கொண்டது கோள வடிவம் உடையதுமான செல்லின் நுண்ணறுப்பு எது?
     A) கோல்கை உறுப்பு
     B) உட்கரு
     C) ரிபோசோம்
     D) லைசோசோம்
17.  செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு
     A) டிக்டிக்யோசோம்
     B) ரிபோசோம்
     C) லைசோசோம்
     D) உட்கரு
18.  விலங்கு செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு
     A) மைட்டோ காண்ட்ரீயா 
     B) சென்ட்ரோசோம்
     C) பிளாஸ்மா படலம்
     D) குளோரோபிளாஸ்ட்
19.  நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல்
     A) வெங்காயத்தோலின் செல் (அல்லது) தாவர செல்
     B) பாக்டீரியா செல்
     C) நரம்பு செல்                           
     D) தசை செல்
20.  மிகவும் நீளமான செல்
     A) எலும்பு செல்
     B) நரம்பு செல்
     C) தசை செல்
D) இரத்த செல்
     1-b, 2-a, 3-c, 4-a, 5-a, 6-b, 7-c, 8-d, 9-b, 10-a, 11-   d, 12-c, 13-b, 14-a,  15-c,
16-b, 17-c, 18-b, 20- a

No comments:

Post a Comment