Saturday, 9 September 2017

OOLAISUVAYIN VADIVIL MARUTHUVAM

OOLAISUVAYIN VADIVIL MARUTHUVAM : மருத்துவம் என்ற இந்நூலில் நாம் அன்றாடம் உண்ண வேண்டிய பழங்களும்,காய்கறிகளும் அவற்றின் மூலம் நாம் பெறும் சத்துகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாம் நாள்தோறும் பழங்கள்,காய்கறிகள் உட்கொள்ளும் போது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதையும் அதன் மூலம் நோய்கள் குணமடைவதையும் இந்நூலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.இந்த நூலில் ஒவ்வொரு நோயும் ஏற்படுவதற்கான காரணமும் அவற்றை குணப்படுத்தும் உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சியின் முறைகள் மிகவும் எளிமையான முறையில் கூறப்பட்டுள்ளது.கீரை,மரங்கள்,செடிகள் மற்றும் மலர்களின் மருத்துவப் பயன்களும் விவரிக்கப்பட்டுள்ளது.நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் உடலை பலப்படுத்தவும் உதவுகிறது. இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130.இப்புத்தகத்தினை பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/general-books/oolaisuvayin-vadivil-maruthuvam

No comments:

Post a Comment