1. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு
அ)
1799 அக்டோபர் 8 ஆ) 1799 அக்டோபர்
16
இ)
1799 ஜனவரி 1 ஈ) 1799 ஜனவரி
16
2. கவர்னர் ஜெனரல் பெயர் "வைசிராய்" ஆக்கப்பட்டது
அ) 1858 ஆ) 1885 இ)
1905 ஈ)
1917
3. மதுரை நாயக்கர் ஆட்சியின் தொடக்க ஆண்டு
அ)
1530 ஆ) 1529 இ) 1520 ஈ) 1517
4. விதவை மறுமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது
அ)
1854 ஆ) 1856 இ)
1858 ஈ) 1860
5. சகுலி உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு
அ)
1814 ஆ) 1815 இ) 1816 ஈ)
1817
6. இந்தியாவில் ஆங்கிலம் பயிற்று மொழியானது
அ)
1813 ஆ) 1833 இ) 1835 ஈ) 1844
7. கல்கத்தா காவல் ஆணையர் நியமனம் தொடங்கியது
அ) 1786 ஆ) 1791 இ)
1793 ஈ) 1795
8. புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு
அ) 1665 ஆ) 1666 இ) 1667 ஈ)
1668
9. டச்சு முதல் தொழிற்சாலை 1610-இல் அமைந்தது
அ) காரைக்கால் ஆ) புலிக்காட்
இ) நாகப்பட்டினம் ஈ) தேவனாம்பட்னம்
10. சென்னை மருத்துவ பள்ளி அமைக்கப்பட்டது
அ) 1830 ஆ) 1835 இ) 1840 ஈ)
1845
No comments:
Post a Comment