Wednesday, 6 September 2017

இயற்பியல்


1.       நீளத்தின் S.I. அலகு யாது?
     A) மில்லி மீட்டர்
     B) சென்டி மீட்டர்
     C) மீட்டர்
     D) கிலோ மீட்டர்
2.   நிறையின் S.I.அலகு யாது?
     A) கிராம்
     B) மில்லி கிராம்
     C) டன்
     D) கிலோ கிராம்
3.   காலத்தின் S.I.அலகு யாது?
     A) மில்லி வினாடி
     B) வினாடி
     C) நிமிடம்
     D) மணி
4.   M.K.S.அளவு முறை யாது?
     A) மில்லி மீட்டர், கிராம், வினாடி
     B) சென்டி மீட்டர், கிலோ கிராம், நிமிடம்
     C) மீட்டர், கிலோ கிராம், வினாடி
     D) கிலோ மீட்டர், கிலோ கிராம், மணி
5.   1 கிலோ மீட்டருக்கு எத்தனை மீட்டர்?
     A) 10 மீட்டர்
     B) 100 மீட்டர்
     C) 1000 மீட்டர்
     D) 10000 மீட்டர்
6.   1 மீட்டருக்கு எத்தனை சென்டி மீட்டர்?
     A) 10 சென்டி மீட்டர்
     B) 100 சென்டி மீட்டர்
     C) 1000 சென்டி மீட்டர்
     D) 10000 சென்டி மீட்டர்
7.   ஒரு குவிண்டாலுக்கு எத்தனை கிலோ கிராம்?
     A) 10 கிலோ கிராம்
     B) 100 கிலோ கிராம்
     C) 1000 கிலோ கிராம்
     D) 10000 கிலோ கிராம்
8.   1 மெட்ரிக் டன் என்பது எத்தனை வினாடி?
     A) 10 கிலோ கிராம்
     B) 100 கிலோ கிராம்
     C) 1000 கிலோ கிராம்
     D) 10000 கிலோ கிராம்
9.   1 மணிக்கு எத்தனை வினாடி?
     A) 60 வினாடிகள்
     B) 120 வினாடிகள்
     C) 3600 வினாடிகள்
     D) 86400 வினாடிகள்
10.  1 நாளுக்கு எத்தனை வினாடி?
     A) 60 வினாடிகள் 
     B) 120 வினாடிகள்
     C) 3600 வினாடிகள்
     D) 86400 வினாடிகள்
11.  1 வினாடிக்கு எத்தனை மைக்ரோ வினாடி?
     A) 10 மைக்ரோ வினாடிகள்
     B) 100 மைக்ரோ வினாடிகள்
     C) 1000 மைக்ரோ வினாடிகள்
     D) 10000 மைக்ரோ வினாடிகள்
12.  சூரியனின் நிறை எவ்வளவு?
     A) 1.96 X 1028 கி.கி
     B) 1.99 X 1028 கி.கி
     C) 1.99 X 1030 கி.கி
     D) 1.96 X 1030 கி.கி
13.  பூமியின் நிறை எவ்வளவு?
     A) 5.96 X 1024 கி.கி
     B) 5.98 X 1024 கி.கி
     C) 5.96 X 1030 கி.கி
     D) 5.98 X 1030 கி.கி
14.  சூரியனின் நிறை, பூமியின் நிறையை விட ----------- மடங்கு நிறை அதிகம்
     A) 3,20,000
     B) 2,20,000
     C) 1,20,000
     D) 20,000
15.  கீழே விழும் தேங்காய் எவ்வகையான இயக்கம்?
     A) வட்ட இயக்கம்
     B) நேர்கோட்டு இயக்கம்
     C) சுழற்சி இயக்கம்   
     D) சீரலைவு இயக்கம்
16.  மீன் தொட்டியில் உள்ள மீனின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?
     A) நேர்கோட்டு இயக்கம்
     B) வட்ட இயக்கம்
     C) தன்னிச்சையான இயக்கம்
     D) சீரலைவு இயக்கம்
17.  கடிகார முள் முனையின் இயக்கம் எவ்வகை இயக்கம்?
     A) நேர்கோட்டு இயக்கம்
     B) வட்ட இயக்கம்
     C) தன்னிச்சையான இயக்கம்
     D) சீரலைவு இயக்கம்
18.  பம்பரத்தின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?
     A) நேர்கோட்டு இயக்கம்
     B) வட்ட இயக்கம்
     C) சுழற்சி இயக்கம்
     D) சீரலைவு இயக்கம்
19.  ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?
     A) நேர்கோட்டு இயக்கம்
     B) வட்ட இயக்கம்
     C) சுழற்சி இயக்கம்
     D) சீரலைவு இயக்கம்
20.  ரோபோவை உருவாக்கியவர் யார்?
     A) ஐசக் அசிமோ
     B) ஐசக் நியூட்டன்
     C) கோபர் நிக்கஸ்
     D) தாலமி
21.  ரோபோ – என்ற சொல் எம்மொழிச் சொல்?
     A) பிரான்ஸ்
     B) ஜெர்மன்
     C) பிலிப்பைன்ஸ்
     D) சீனா
22.  புவி காந்தமாக செயல்படுகிறது எனத் தெரிவித்தவர் யார்?
     A) நியூட்டன் 
     B) வில்லியம் கில்பர்ட்
     C) ஐன்ஜ்டீன்
     D) கலிலியோ
23   அடத்தியின் அலகு-
     A) கிகி/மீ3
     B) மீ/செ2
     C) நியூட்டன்
     D) ஜூல்ஸ்
24.  திசைவேகத்தின் அலகு-
     A) மீ/செ
     B) மீ/செ2
     C) நியூட்டன்
     D) ஜூல்ஸ்
25.  முடுக்கத்தின் அலகு-
     A) மீ/செ
     B) மீ/செ2
     C) நியூட்டன்
     D) ஜூல்ஸ்

No comments:

Post a Comment