TNPSC POTHU TAMIL,
ILAKKIYAM, TAMIL ARINGARKALUM TAMIL THONDUM BOOK : TNPSC தேர்விற்கான
அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்விற்கு
மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில் பொதுத்தமிழில் இலக்கியம், தமிழ்
அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் : திருக்குறள்,அறநூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை,
திரிகடுகம், பழமொழிநானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி,ஔவையார்
பாடல்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள், முக்கூடற்பள்ளு, காவடி சிந்து மனோன்மணியம்,
குயில் பாட்டு, நாட்டுப்புறப்பாடல்கள், சித்தர் பாடல்கள், அப்பர், சுந்தரர்,
மாணிக்கவாசகர், திருமூலர், ஆண்டாள் இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள்
சேகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
: பாரதியார் , பாரதிதாசன், முடியரசன், உவேசா, வாணிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர்,
கடித இலக்கியங்கள், நேரு, காந்தி,மு.வரதராசனார், நாடக்கலை, இசைக்கலை, சிறுகதைகள், கலைகள்,
தமிழின் தொன்மை, உரைநடை, ஜி.யு.போப், வீரமாமுனிவர், தமிழ் வணிகர், கடற்பயணங்கள், உணவே
மருந்து, தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.க இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து
வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வு எழுதும்
மாணவர்களுக்காக Special Offer (40%)
Discount. இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு
: 9865130130. இப்புத்தகத்தினை பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tnpsc-pothu-tamil,-ilakkiyam,-tamil-aringarkalum-tamil-thondum-book
No comments:
Post a Comment