1) தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுபவர்
அ) முருகப்பெருமான்
ஆ) விநாயகர்
இ) சிவபெருமான்
ஈ) திருமால்
2) சங்கம் பற்றிக் கூறும் முதல் செப்பேடு
அ) தஞ்சை செப்பேடு
ஆ) மதுரைச் செப்பேடு
இ) சின்னமனூர் செப்பேடு
ஈ) தளவாய்ப்புறச் செப்பேடு
3) முச்சங்கங்களைத் தோற்றுவித்தவர்கள்
அ) சேரர்
ஆ) சோழர்
இ) பாண்டியர்
ஈ) பல்லவர்
4) சங்கத்தின் தலைமைப் புலவர்
அ) அகத்தியர்
ஆ) தொல்காப்பியர்
இ) நக்கீரர்
ஈ) மோசிகீரனார்
5) “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்ற குறிப்புக் காணப்படும் செப்பேடு
அ) தளவாய்புரம்ச் செப்பேடு
ஆ) வேள்விக்குடிச் செப்பேடு
இ) தஞ்சைச் செப்பேடு
ஈ) சின்னமனூர்ச் செப்பேடு
6) “தென்மதுராபரம் செய்தும் அங்கதனில் அருந்தமிழ் சங்கம்
இரீஇத் தமிழ வளர்த்தும்”என்று தெரிவிக்கும் செப்பேடு
அ) சின்னமனூர்ச் செப்பேடு
ஆ) தளவாய்புரம்ச் செப்பேடு
இ) வேள்விக்குடிச் செப்பேடு
ஈ) மதுரைச் செப்பேடு
7) சங்கம் இருந்ததாகக் கூறும் வெளிநாட்டவர்கள்
அ) தாலமி, பிளினி
ஆ) நிக்கோலா, தாஸ்
இ) நூனிஸ், வாஸ்கோடகாமா
ஈ) மார்கோபோலோ, நூனிஸ்
8) மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்
அ) பாண்டித்துரைத்தேவர்
ஆ) முத்துராமலிங்கத்தேவர்
இ) பொன்னுசாமித்தேவர்
ஈ) சாமிநாதத்தேவர்
9) ‘ஐந்தாம் தமிழ்ச் சங்கம்’ என்று கூறப்படுவது
அ) சென்னைத் தமிழ்ச்சங்கம்
ஆ) காரைக்குடித் தமிழ்ச் சங்கம்
இ) கரந்தைத் தமிழ்ச சங்கம்
ஈ) திருச்சி தமிழ்ச் சங்கம்
10) வானவியல் ஆராய்ச்சி மூலம் தமிழ் இலக்கியங்களின் காலங்களை உறுதி செய்தவர்
அ) கே.என்.சிவராஜபிள்ளை
ஆ) பி.டி.சீனிவாச ஐயங்கார்
இ) எல்.டி. சாமிக்கண்ணுப்பிள்ளை
ஈ) கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
No comments:
Post a Comment