Tuesday, 19 September 2017

வரலாறு - முக்கிய ஆண்டுகள்

வரலாறு - முக்கிய ஆண்டுகள்
1757 - பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
1761 - மூன்றாம் பானிப்பட் போரின் ஆண்டு
1772 - 1773 வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காள ஆளுநர் ஆன காலம்
1772 - இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டது
1773 - 1785 வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரல் ஆன காலம்
1773 - பனாரஸ் உடன்படிக்கை ஏற்பட்டது
1773 - ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவரப்பட்டது
1774 - ரோகில்லாப் போர்
1775-1782 - முதல் மராட்டியப்போர்
1776 - புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது
1780 - 1784 இரண்டாம் மைசூர் போர்
1782 - ஹைதர் அலி மரணம்
1782 - சால்பை உடன்படிக்கை
1784 - பிட் இந்திய சட்டம்
1784 - மங்களூர் உடன்படிக்கை
1786 - பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு
1790 - பூனா உடன்படிக்கை
1790 - 1792 மூன்றாம் மைசூர் போர்
1792 - ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
1793 - நிரந்தர நிலவரித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
1799 - நான்காம் மைசூர் போர்
1801 - சென்னையில் நீதிமன்றம் தொடங்கப்பட்டது
1802 - பசின் உடன்படிக்கை
1803 – 1805 - இரண்டாம் மராட்டிய போர்
1806 - வேலூர் கலகம்
1809 - அமிர்தசரஸ் உடன்படிக்கை
1814 – 1816 - நேபாளப்போர் நடைபெற்றது
1815 - ஆத்மீய சபையை ராஜாராம் தொடங்கிய ஆண்டு
1816 - சகௌலி உடன்படிக்கை
1817 - பூனா உடன்படிக்கை
1817 – 1818 - மூன்றாம் மராட்டியப்போர்,பிண்டாரிகள் போர் நடைபெற்றது
1818 - மாண்டசோர் உடன்படிக்கை
1824 - 1826 முதல் பர்மிய போர் நடைபெற்ற காலம்
1826 - யாண்டபூ உடன்படிக்கை
1827 – 1890 - ஜோதிபா பூவே ஆட்சிக்காலம்
1828 - பிரம்ம சமாஜத்தை ராஜாராம் தொடங்குதல்
1829 - சதி திட்டம் ஒழிப்பு
1833 - பட்டயச் சட்டம் கொண்டு வரப்பட்டது
1835 - இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு
1835 - மெக்காலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு - 1835
1836 - இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு
1846 - திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது - 10
1849 - டல்ஹௌசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட ஆண்டு
1853 - பம்பாய் – தானாவை இணைத்த முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு
1855 - விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
1857 - இந்தியபெருங்கலகம்.
1858 - விக்டோரியா பேரரறிக்கை
1878 - நாட்டுமொழி செய்தித்தாள்ச் சட்டம்.
1885 - இந்திய தேசியக் காங்கிரஸ் தோற்றம்.
1892 - இந்திய கவுன்சில்ச் சட்டம்.
1904 - இந்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
1905 – வங்காளப் பிரிவினை
1906 – முஸ்லீம் லீக் தோற்றம்
1907 - சூரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட ஆண்டு
1909 - மிண்டோ மார்லி சட்டம் / சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்ட பூர்வமாக ஏற்றுக்கொண்ட சட்டம்
1914 – முதல் உலகப்போரின் துவக்கம்
1916 - லக்னோ ஒப்பந்தம் /தென்னிந்திய நல உரிமை சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1918 – முதல் உலகப்போரின் முடிவு
1919 – ரௌலட் சட்டம்/ஜாலியன் வாலாபாக் படுகொலை
1920 – ஒத்துழையாமை இயக்கம்/ கிலாபத் இயக்கம்
1921 - இந்து சமய அறநிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
1922 – சௌரி சௌரா இயக்கம்
1923 – சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்
1927 – சைமன் குழு வருகை
1930 - முதல் வட்டமேசை மாநாடு/தண்டி யாத்திரை
1931 - இரண்டாம் வட்டமேசை மாநாடு
1932 - மூன்றாம் வட்டமேசை மாநாடு
1935 - இந்திய அரசு சட்டம்
1939 - இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்
1940 - ஆகஸ்டு நன்கொடை
1942 – வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1945 - இரண்டாம் உலகப்போர் முடிவு
1946 - இடைக்கால அரசு அமைப்பு
1947 - இந்தியா சுதந்திரம் அடைதல்
1950 - இந்தியா குடியரசு ஆகுதல்
1953 - ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு
1955 - பாண்டுங் மாநாடு
1965 - முதல் இந்திய பாகிஸ்தான் போர்
1984 - இந்திராகாந்தி படுகொலை
1999 - கார்கில் போர்.


No comments:

Post a Comment