Tuesday, 26 September 2017

சங்க இலக்கியம்


1)  தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுபவர்
    ) முருகப்பெருமான்      
    ) விநாயகர்           
    ) சிவபெருமான்           
    திருமால்
2) சங்கம் பற்றிக் கூறும் முதல் செப்பேடு  
    ) தஞ்சை செப்பேடு    
    ) மதுரைச் செப்பேடு   
    ) சின்னமனூர் செப்பேடு
    ஈ) தளவாய்ப்புறச் செப்பேடு
3) முச்சங்கங்களைத் தோற்றுவித்தவர்கள்
    அ) சேரர்
    ) சோழர் 
    ) பாண்டியர் 
    ) பல்லவர்    
4) சங்கத்தின் தலைமைப் புலவர்
   ) அகத்தியர்      
    ) தொல்காப்பியர்      
   ) நக்கீரர்           
    ) மோசிகீரனார்
5) மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்ற   குறிப்புக் காணப்படும் செப்பேடு
    ) தளவாய்புரம்ச் செப்பேடு     
    ) வேள்விக்குடிச் செப்பேடு 
    ) தஞ்சைச் செப்பேடு    
    ) சின்னமனூர்ச் செப்பேடு
6) தென்மதுராபரம் செய்தும் அங்கதனில் அருந்தமிழ் சங்கம்
    இரீஇத் தமிழ வளர்த்தும்என்று தெரிவிக்கும் செப்பேடு 
    ) சின்னமனூர்ச் செப்பேடு  
    ) தளவாய்புரம்ச் செப்பேடு  
    ) வேள்விக்குடிச் செப்பேடு    
    ) மதுரைச் செப்பேடு
7) சங்கம் இருந்ததாகக் கூறும் வெளிநாட்டவர்கள்
    ) தாலமி, பிளினி       
    ) நிக்கோலா, தாஸ்    
    இ) நூனிஸ், வாஸ்கோடகாமா    
    ) மார்கோபோலோ, நூனிஸ்
8) மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்
    ) பாண்டித்துரைத்தேவர்
    ) முத்துராமலிங்கத்தேவர்
    ) பொன்னுசாமித்தேவர்  
    ) சாமிநாதத்தேவர்
9) ‘ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்று கூறப்படுவது
    ) சென்னைத் தமிழ்ச்சங்கம்
    ) காரைக்குடித் தமிழ்ச் சங்கம்    
    ) கரந்தைத் தமிழ்ச சங்கம்   
    ) திருச்சி தமிழ்ச் சங்கம்
10) வானவியல் ஆராய்ச்சி மூலம் தமிழ் இலக்கியங்களின் காலங்களை உறுதி செய்தவர்
    ) கே.என்.சிவராஜபிள்ளை
    ) பி.டி.சீனிவாச ஐயங்கார்
    ) எல்.டி. சாமிக்கண்ணுப்பிள்ளை 
) கே..நீலகண்ட சாஸ்திரி

TNPSC POTHU TAMIL, ILAKKIYAM, TAMIL ARINGARKALUM TAMIL THONDUM BOOK

TNPSC POTHU TAMIL, ILAKKIYAM, TAMIL ARINGARKALUM TAMIL THONDUM BOOK : TNPSC  தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.  TNPSC தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில் பொதுத்தமிழில் இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் : திருக்குறள்,அறநூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம், பழமொழிநானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி,ஔவையார் பாடல்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள், முக்கூடற்பள்ளு, காவடி சிந்து மனோன்மணியம், குயில் பாட்டு, நாட்டுப்புறப்பாடல்கள், சித்தர் பாடல்கள், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், ஆண்டாள் இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் : பாரதியார் , பாரதிதாசன், முடியரசன், உவேசா, வாணிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர், கடித இலக்கியங்கள், நேரு, காந்தி,மு.வரதராசனார், நாடக்கலை, இசைக்கலை, சிறுகதைகள், கலைகள், தமிழின் தொன்மை, உரைநடை, ஜி.யு.போப், வீரமாமுனிவர், தமிழ் வணிகர், கடற்பயணங்கள், உணவே மருந்து, தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.க இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக Special Offer (40%) Discount. இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இப்புத்தகத்தினை பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tnpsc-pothu-tamil,-ilakkiyam,-tamil-aringarkalum-tamil-thondum-book

TNPSC POTHUTAMIL ILAKKKANAM MOZHIPAYERCHI BOOK

TNPSC POTHUTAMIL ILAKKKANAM MOZHIPAYERCHI BOOK : TNPSC   தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில் தொகை நூல்கள், திருக்குறள், தொடர்நிலைச் செய்யுள், சிற்றிலக்கியங்கள், வழிபாட்டு பாடல்கள், சொல்பொருள், சிந்தனையாளர்கள், தமிழ் எழுத்துக்களின் மாத்திரை அளவு, வினா விடைகள், ஆசிரியர் குறிப்புகள், நூல் குறிப்புகள், கலைகள் 64, ஏலாதி, உவமையர் விளக்கப்படும் பொருள், பொருள் விளக்கம், ஆசிரியர்களும் தமிழ் நூல்களும், முக்கிய வினா விடைகள் இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டு இந்தப் புத்தகம் தொகுப்பட்டுள்ளது. TNPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக Special Offer (40%) Discount. இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இப்புத்தகத்தினை பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tnpsc-pothutamil-ilakkkanam-mozhipayerchi-book


 

Thursday, 21 September 2017

பொது அறிவு

1. தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?
லேண்ட் டார்ம்.
2. தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ?
சயாம்.
3. கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?
ராஜஸ்தான்.
4. கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ?
1593.
5. மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்?
26 மைல்.
6. ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது ?
கி.பி.1560.
7. காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?
சிக்காகோ.
8. ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?
1920.
9. தடுக்கப்பட்ட நகரம் எது ?
லரசா.
10. நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?
420 மொழிகள்.
11. இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
பாரத ரத்னா.
12. விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
ஜப்பான்.
13. ஒமன் தலைநகரம் எது ?
மஸ்கட்.
14. பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
ரோமானியர்கள்.
15. சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
15 ஆண்டுகள்.
16. ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
ஏப்ரல் 29 -ம் தேதி.
17. ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
1752-ல்.
18. இத்தாலியின் தலை நகர் எது ?
ரோம்.
19. இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
ஜீ.வீ.மாவ்லங்கர்.
20. தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
ஆனை முடி