TNPSC POTHU TAMIL,
ILAKKIYAM, TAMIL ARINGARKALUM TAMIL THONDUM BOOK : TNPSC தேர்விற்கான
அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்விற்கு
மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில் பொதுத்தமிழில் இலக்கியம், தமிழ்
அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் : திருக்குறள்,அறநூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை,
திரிகடுகம், பழமொழிநானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி,ஔவையார்
பாடல்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள், முக்கூடற்பள்ளு, காவடி சிந்து மனோன்மணியம்,
குயில் பாட்டு, நாட்டுப்புறப்பாடல்கள், சித்தர் பாடல்கள், அப்பர், சுந்தரர்,
மாணிக்கவாசகர், திருமூலர், ஆண்டாள் இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள்
சேகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment