1. ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்
அ) அரிக்கமேடு ஆ) உறையூர்
இ) ஆதிச்சநல்லூர் ஈ) காவேரிப்பட்டினம்
2. சிறுகதை எழுதுவதில் "நனவோடை" என்ற உத்தியை கையாண்டவர்
அ) ஜெயகாந்தன் ஆ) புதுமைப்பித்தன்
இ) கு.ப.இராசகோபாலன் ஈ) கோவி.மணிசேகரன்
3. கோகுல கிருஷ்ணன் குழு நியமனம் செய்தது எதை விசாரிப்பதற்காக?
அ) தமிழகத்தில் ஜாதிக் கலவரம்
ஆ) கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு
இ) தமிழகத்தில் தலித்துகளின் சூழ்நிலையை ஆராய்வதற்கு
ஈ) இவை எதுவுமில்லை
4. எந்த தமிழ் தேசியவாதி "பாலபாரதி" என்ற இலக்கிய கஞ்சிகையை வெளியிட்டார்
அ) சுப்ரமணிய பாரதி ஆ) சுப்ரமணிய சிவா
இ) வ.உ.சி ஈ) வ.வே.சு.ஐயர்
5. தேனி மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிந்த வருடம்
அ) 1996 ஆ) 1997 இ) 1998 ஈ) 1999
6. கீழ்க்கண்டவற்றுள் எது தூத்துக்குடியில் இல்லை?
அ) ரசாயன தொழிற்சாலை ஆ) உரத் தொழிற்சாலை
இ) அணுமின் நிலையம் ஈ) அனல் மின் நிலையம்
7. ஞானபாநு என்ற பத்திரிகையின் ஆசிரியர் யார்?
அ) பாரதியார் ஆ) வ.வே.சு.ஐயர்
இ) சுப்பிரமணிய சிவா ஈ) நீலகண்ட பிரம்மச்சாரி
8. "நீதிதேவன் மயக்கம்" என்ற நாடகத்தின் ஆசிரியர்
அ) அண்ணாதுரை ஆ) கே.எஸ்.மனோகர்
இ) எஸ்.டி.சுந்தரம் ஈ) டி.கே.மூர்த்தி
9. "மதுரா விஜயம்" என்ற நூலின் ஆசிரியர்
அ) கங்கா தேவி ஆ) காரைக்கால் அம்மையார்
இ) பரஞ்சோதி ஈ) மாங்குடி மருதன்
10. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு
அ) 1972 ஆ) 1977 இ) 1982 ஈ) 1984
No comments:
Post a Comment