1. தம் பாடல்களுக்குத் தாமே மெட்டு அமைத்த கவிஞர்
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) வாணிதாசன் ஈ)
சுரதா
2. "பகவத் கீதை" யை தமிழில் மொழிபெயர்த்தவர்
யார்
அ) பாரதியார் ஆ) கம்பர்
இ) இளங்கோவடிகள் ஈ) சீத்தலைசாத்தனார்
3. கீழ்க்கண்ட பாரதிதாசன் தொடர்பான கூற்றுகளில் தவறானது
எது
அ) தமிழகத்தின் ரசூல் கம்சதேவ் என அழைக்கப்படுபவர்
ஆ) 16 வயதில் புதுச்சேரி கல்லூரியில் பேராசிரியராக
பணியாற்றினார்
இ) பொன்னி, குயில் போன்ற இதழ்களை நடத்தியவர்
ஈ) அழகின் சிரிப்பு கற்ற பெண்களின் சிறப்பு பற்றியது
4. பாரதிதாசனின் படைப்புகளை தமிழக அரசு எந்த ஆண்டு
பொது உடமையாக்கியது
அ) 1990 ஆ) 1993 இ)
1965 ஈ) 1998
5. அவர் தம் பாடல்களைப் படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி
விடுவான் என பாரதிதாசனை புகழ்ந்தவர்
அ) புதுமைபித்தன் ஆ) சிதம்பரநாத செட்டியார்
இ) நாமக்கல் கவிஞர் ஈ) சுரதா
6. கீழ்க்கண்ட நாமக்கல் கவிஞர் கூற்றுகளில் தவறானவை
எது
அ) தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர், சட்ட மேலவை
உறுப்பினராக இருந்துள்ளார்
ஆ) பத்மபூஷன் விருது பெற்றவர்
இ) மலைக்கள்ளன், அவனும் அவளும், இலக்கிய இன்பம்
போன்றவை இவர் எழுதிய நூல்கள்
ஈ) பாரதிதாசனால் பலேபாண்டியா! நீர் புலவர் என்பதில் ஐயமில்லை என
பாராட்ட பெற்றவர்
7. தமிழின் முதல் குழந்தை கவிஞர் யார்
அ) அழ. வள்ளியப்பா ஆ) திரு.வி.க
இ) வள்ளலார் ஈ) புதுமைபித்தன்
8. வினா எத்தனை வகைப்படும்
அ) 6 ஆ)
7 இ) 5 ஈ) 7
9. மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைக் கைப்பற்றுவது
அ) வெட்சி திணை ஆ) கரந்தை திணை
இ) உழிநைத்திணை ஈ) வஞ்சி
10. சதகம் என்பது எத்தனை பாடல்களைக் கொண்டது
அ) 50 ஆ)
65 இ) 100 ஈ) 110
No comments:
Post a Comment