1. புதிய மாநிலங்கள் உருவாவதற்கு எந்த விதியின்படி, பார்லிமென்ட் அதிகாரம் படைத்திருக்கிறது.
அ) விதி 2 ஆ) விதி 3 இ) விதி 149 ஈ) விதி 152
2. ரியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சிமாலிக், எந்த வீராங்கனையை வீழ்த்தி பதக்கம் வென்றார்
அ) ரஷ்யா ஆ) ஜெர்மனி
இ) ஸ்பெயின் ஈ) கிர்கிஸ்தான்
3. இயற்கையில் கிடைக்கும் அனைத்துப் பொருள்களிலும் மிகக் கடினமான ஒன்று
அ) தங்கம் ஆ) வெள்ளி இ) வைரம் ஈ) இரும்பு
4. இதயம் எதனால் சூழப்பட்டுள்ளது
அ) பெரிக்கார்டியம் ஆ) கல்லீரல்
இ) இரைப்பை ஈ) கார்டியாக் தசை
5. இவர்களில் பொருந்தா இணையை தேர்க
அ) மனோகர் பாரிக்கர் - பாதுகாப்பு அமைச்சர்
ஆ) சுரேஷ் பிரபு - ரயில்வே அமைச்சர்
இ) ஸ்மிருதி ரானி - மனிதவள மேம்பாடு
ஈ) வெங்கையா நாயுடு - தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை
6. மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் எந்த மாநிலங்களுக்கிடையே பிரச்சனை உள்ளது
அ) ஒடிசா, சத்தீஸ்கர்
ஆ) மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட்
இ) தமிழகம், ஆந்திரா, கர்நாடகா
ஈ) கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா
7. பிரிட்டனின் தற்போதைய பிரதமர் யார்
அ) கேமரூன் ஆ) தெரசா மே
இ) ஏஞ்சலா மெர்கல் ஈ) கார்டன் பிரவுன்
8. சமீபத்தில் எந்த நாட்டில் இராணுவ புரட்சி ஏற்பட்டு பின் அது முறியடிக்கப்பட்டது
அ) சிரியா ஆ) ஈரான் இ) துருக்கி ஈ) எகிப்து
9. நம்பிக்கையில்லா தீர்மானம் முதன் முதலாக இந்திய பார்லிமென்டில் கொண்டு வந்த போது, பிரதமராக இருந்தவர்
அ) நேரு ஆ) இந்திரா
இ) மெரார்ஜி தேசாய் ஈ) லால்பகதூர் சாஸ்திரி
10. ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம் என கூறியவர்
அ) மகாத்மா காந்தி ஆ) அன்னை தெரசா
இ) விவேகானந்தர் ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
No comments:
Post a Comment