1. "அழகின் சிரிப்பு" என்னும் நூலின் ஆசிரியர்
அ) பாரதியார் ஆ) வாணிதாசன்
இ) தமிழ் ஒளி ஈ) பாரதிதாசன்
2. மின் அடுப்பிலுள்ள சூடேற்றும் பொருள் எதனால் தயாரிக்கப்பட்டுள்ளது
அ) தாமிரம் ஆ) பிளாட்டினம்
இ) நைக்ரோம் ஈ) டங்ஸ்டன்
3. இந்திய கிழக்குக் கடற்கரையில் உள்ள இயற்கைத் துறைமுகம் எது?
அ) சென்னை ஆ) விசாகப்பட்டினம்
இ) கோல்கட்டா ஈ) தூத்துக்குடி
4. கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சர்ச்சில் எவ்வாறு அழைத்தார்
அ) இரும்பு திரை நாடுகள் ஆ) மூங்கில் திரை நாடுகள்
இ) கண்ணீர் திரை நாடுகள் ஈ) இவற்றில் எதுவுமில்லை
5. ராமன் மகசேசே விருது பெற்ற முதல் இந்தியர்
அ) வினோபா பாவே ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி
இ) சத்யஜித்ரே ஈ) ரவீந்திரநாத் தாகூர்
6. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்
அ) உத்தரபிரதேசம் ஆ) ஆந்திரா
இ) மேற்கு வங்கம் ஈ) பஞ்சாப்
7. மிகவும் பழமையான மடிப்பு மலைகள்
அ) மேற்கு தொடர்ச்சி மலைகள்
ஆ) கிழக்கு தொடர்ச்சி மலைகள்
இ) இமயமலைகள் ஈ) சாத்பூரா மலைகள்
8. பிளிம்சால் கோடுகள் இதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டு இருக்கும்
அ) பேருந்துகள் ஆ) ஆகாய விமானங்கள்
இ) தொடர்வண்டிகள் ஈ) கப்பல்கள்
9. ஒரு மைக்ரானின் அளவு
அ) 1/1000 மி.மீ ஆ) 1/100 மி.மீ
இ) 1/1000 செ.மீ ஈ) 1/100 செ.மீ
10. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகம்
அ) குறையும் ஆ) அதிகரிக்கும்
இ) மாறாமல் இருக்கும்
ஈ) முதலில் அதிகரித்து பின்னர் குறையும்
No comments:
Post a Comment