Tuesday, 31 October 2017

பொது அறிவு


1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.
அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
இ. பாரிசு உடன்படிக்கை
ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை
2. கனிஷ்கரின் தலைநகர்
அ. காஷ்கர்
ஆ. யார்கண்டு
இ. பெஷாவர்
ஈ. எதுவுமில்லை
3. பொருத்துக:
I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்
அ. I-3 II-4 III-1 IV-2
ஆ. I-4 II-3 III-1 IV-2
இ. I-3 II-4 III-2 IV-1
ஈ. I-4 II-3 III-2 IV-1
4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது
அ. மதுரை
ஆ. தொண்டி
இ. சித்தன்னவாசல்
ஈ. மானமாமலை
5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்
அ. ஹரிதத்தர்
ஆ. ஜெயசேனர்
இ. தர்மபாலர்
ஈ. எவருமில்லை
6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்
அ. கிரேக்கம்
ஆ. பாரசீகம்
இ. இந்தியா
ஈ. சீனா
7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?
அ. வில்லியம் பெண்டிங்
ஆ. காரன் வாலிஸ்
இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஈ. டல்கௌசி
8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்
அ. கரிகாலன்
ஆ. இளஞ்சேரலாதன்
இ. அச்சுத களப்பாளன்
ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்
அ. அல்பருனி
ஆ. மார்க்கோ போலோ
இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்
ஈ. இபன்படூடா
10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்
அ. பரமேஸ்வரவர்மன்
ஆ. விஷ்ணுகோபன்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. எவருமில்லை
1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ


SOCIAL SCIENCE BOOK

SOCIAL SCIENCE BOOK : VAO தேர்விற்கான அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது. VAO தேர்விற்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த புத்தகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடப்புத்தகத்தில் இருந்து சிறப்பான ஆசிரியரைக் கொண்டு வினாக்கள் சேகரிக்கப்பட்டு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தைப் பெற்று VAO தேர்வில் வெற்றி பெற அறிவுக்கடல் பதிப்பகத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.TET I,II and TNPSC தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின் படி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து முக்கியமான வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TET I,II and TNPSC தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இந்த புத்தகத்தை ONLINE மூலமாக பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tet-books/tet-ii-social-science-book

SCIENCE

SCIENCE : VAO தேர்விற்கான அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது. VAO தேர்விற்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த புத்தகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடப்புத்தகத்தில் இருந்து சிறப்பான ஆசிரியரைக் கொண்டு வினாக்கள் சேகரிக்கப்பட்டு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தைப் பெற்று VAO தேர்வில் வெற்றி பெற அறிவுக்கடல் பதிப்பகத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.TET I,II and TNPSC தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின் படி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து  வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TET I,II and TNPSC தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். TET I,II and TNPSC தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இந்த புத்தகத்தை ONLINE மூலமாக பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tet-books/tet-i-ii-science

ENGLISH BOOK : VAO தேர்விற்கான அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது. VAO தேர்விற்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த புத்தகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடப்புத்தகத்தில் இருந்து சிறப்பான ஆசிரியரைக் கொண்டு வினாக்கள் சேகரிக்கப்பட்டு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தைப் பெற்று VAO தேர்வில் வெற்றி பெற அறிவுக்கடல் பதிப்பகத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.TET I,II and TNPSC தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின் படி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து முக்கியமான வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TET I,II and TNPSC தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இந்த புத்தகத்தை ONLINE மூலமாக பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tet-books/tet-ii-english-book

ENGLISH BOOK
:
VAO தேர்விற்கான அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது. VAO தேர்விற்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த புத்தகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடப்புத்தகத்தில் இருந்து சிறப்பான ஆசிரியரைக் கொண்டு வினாக்கள் சேகரிக்கப்பட்டு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தைப் பெற்று VAO தேர்வில் வெற்றி பெற அறிவுக்கடல் பதிப்பகத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.TET I,II and TNPSC தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின் படி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து முக்கியமான வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TET I,II and TNPSC தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இந்த புத்தகத்தை ONLINE மூலமாக பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tet-books/tet-ii-english-book

TAMIL BOOK

TAMIL BOOK : VAO தேர்விற்கான அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது. VAO தேர்விற்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த புத்தகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடப்புத்தகத்தில் இருந்து சிறப்பான ஆசிரியரைக் கொண்டு வினாக்கள் சேகரிக்கப்பட்டு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தைப் பெற்று VAO தேர்வில் வெற்றி பெற அறிவுக்கடல் பதிப்பகத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.TET I,II and TNPSC தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின் படி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து முக்கியமான வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TET I,II and TNPSC தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இந்த புத்தகத்தை ONLINE மூலமாக பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tet-books/%20tet-ii-tamil-book

Monday, 30 October 2017

TNPSC TAMIL ILAKKIYA VARALARU BOOK

TNPSC TAMIL ILAKKIYA VARALARU BOOK : TNPSC and TRB  தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி சேகரிக்கப்பட்டுள்ளது.  TNPSC and TRBதேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில் சங்க காலம்,முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்,தொல்காப்பியம், சங்க இலக்கியம், தொகைநூல் வரலாறு, எட்டுத்தொகை இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டு இந்தப் புத்தகம் தொகுப்பட்டுள்ளது. TNPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக Special Offer (40%) Discount. இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இந்த புத்தகத்தை Online மூலமாக பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tnpsc-tamil-ilakkiya-varalaru-book

TNPSC POTHU TAMIL, ILAKKIYAM, TAMIL ARINGARKALUM TAMIL THONDUM BOOK

TNPSC POTHU TAMIL, ILAKKIYAM, TAMIL ARINGARKALUM TAMIL THONDUM BOOK : TNPSC  தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.  TNPSC தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில் பொதுத்தமிழில் இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் : திருக்குறள்,அறநூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம், பழமொழிநானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி,ஔவையார் பாடல்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள், முக்கூடற்பள்ளு, காவடி சிந்து மனோன்மணியம், குயில் பாட்டு, நாட்டுப்புறப்பாடல்கள், சித்தர் பாடல்கள், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், ஆண்டாள் இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் : பாரதியார் , பாரதிதாசன், முடியரசன், உவேசா, வாணிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர், கடித இலக்கியங்கள், நேரு, காந்தி,மு.வரதராசனார், நாடக்கலை, இசைக்கலை, சிறுகதைகள், கலைகள், தமிழின் தொன்மை, உரைநடை, ஜி.யு.போப், வீரமாமுனிவர், தமிழ் வணிகர், கடற்பயணங்கள், உணவே மருந்து, தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.க இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக Special Offer (40%) Discount. இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இப்புத்தகத்தினை பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tnpsc-pothu-tamil,-ilakkiyam,-tamil-aringarkalum-tamil-thondum-book

TNPSC POTHUTAMIL ILAKKKANAM MOZHIPAYERCHI BOOK

TNPSC POTHUTAMIL ILAKKKANAM MOZHIPAYERCHI BOOK : TNPSC   தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி வினாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில் தொகை நூல்கள், திருக்குறள், தொடர்நிலைச் செய்யுள், சிற்றிலக்கியங்கள், வழிபாட்டு பாடல்கள், சொல்பொருள், சிந்தனையாளர்கள், தமிழ் எழுத்துக்களின் மாத்திரை அளவு, வினா விடைகள், ஆசிரியர் குறிப்புகள், நூல் குறிப்புகள், கலைகள் 64, ஏலாதி, உவமையர் விளக்கப்படும் பொருள், பொருள் விளக்கம், ஆசிரியர்களும் தமிழ் நூல்களும், முக்கிய வினா விடைகள் இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டு இந்தப் புத்தகம் தொகுப்பட்டுள்ளது. TNPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக Special Offer (40%) Discount. இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இப்புத்தகத்தினை பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tnpsc-pothutamil-ilakkkanam-mozhipayerchi-book

Saturday, 28 October 2017

பொது அறிவு


1.   "அழகின் சிரிப்பு" என்னும் நூலின் ஆசிரியர்
     அ) பாரதியார்                 ) வாணிதாசன்
     இ) தமிழ் ஒளி                ) பாரதிதாசன்
2.   மின் அடுப்பிலுள்ள சூடேற்றும் பொருள் எதனால் தயாரிக்கப்பட்டுள்ளது
     அ) தாமிரம்                   ) பிளாட்டினம்
    இ) நைக்ரோம்                  ) டங்ஸ்டன்
3.   இந்திய கிழக்குக் கடற்கரையில் உள்ள இயற்கைத் துறைமுகம் எது?
     அ) சென்னை                 ) விசாகப்பட்டினம்
     இ) கோல்கட்டா                   ஈ) தூத்துக்குடி
4.   கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சர்ச்சில் எவ்வாறு அழைத்தார்
     ) இரும்பு திரை நாடுகள்   ) மூங்கில் திரை நாடுகள்
     இ) கண்ணீர் திரை நாடுகள்  ) இவற்றில் எதுவுமில்லை
5.   ராமன் மகசேசே விருது பெற்ற முதல் இந்தியர்
     ) வினோபா பாவே     ) எம்.எஸ்.சுப்புலட்சுமி
     இ) சத்யஜித்ரே             ) ரவீந்திரநாத் தாகூர்
6.   சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்
     ) உத்தரபிரதேசம்                 ) ஆந்திரா
     இ) மேற்கு வங்கம்                ஈ) பஞ்சாப்
7.   மிகவும் பழமையான மடிப்பு மலைகள்
     அ) மேற்கு தொடர்ச்சி மலைகள்
     ) கிழக்கு தொடர்ச்சி மலைகள்
     இ) இமயமலைகள்          ) சாத்பூரா மலைகள்
8.   பிளிம்சால் கோடுகள் இதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டு இருக்கும்
     அ) பேருந்துகள்                ) ஆகாய விமானங்கள்
     இ) தொடர்வண்டிகள்           ) கப்பல்கள்
9.   ஒரு மைக்ரானின் அளவு
     ) 1/1000 மி.மீ                ) 1/100 மி.மீ
     ) 1/1000 செ.மீ                  ஈ) 1/100 செ.மீ
10.  காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகம்
     அ) குறையும்                    ) அதிகரிக்கும்
     இ) மாறாமல் இருக்கும்    
     ) முதலில் அதிகரித்து பின்னர் குறையும்