Thursday, 9 November 2017

பழங்கால இந்தியா


1.   பத்து அரசர்களுக்கிடையேயான யுத்தம் இந்த நதிக் கரையில் நடந்தது
     அ) அசிகினி (செனாப்)         ஆ) பருஷினி (ரவி)  
     இ) விதஸதா (ஜீலம்)           ஈ) விபஸ் (பியாஸ்)
2.   புத்தர் "அறிவு மற்றும் இரக்கப் பெருங்கடல்" என இந்த நூலில் வர்ணிக்கப்படுகிறார்
     அ) ஜாதகக் கதைகள்           ஆ) அமரகோசம்     
     இ) புத்தசரிதம்                ஈ) ஆசிய ஜோதி
3.   புத்த மதத்தினரின் கொள்கைப்படி யார் புத்தரின் மறு அவதாரம் ஆவார்?
     அ) ஆத்ரேயா                ஆ) மைத்திரேயா 
     இ) நாகார்ஜீனா               ஈ) கல்கி
4.   கீழ்க்கண்ட இணைப்பில் எது சரி?
     அ) பிம்பிசாரர் - மகதம்        ஆ) மினாண்டர்   - தட்சசீலம்
     இ) சசாங்கா   - கவுடா    ஈ) பாண்டியர்கள் - மதுரா
5.   அலெக்சாண்டர் போரஸ் போர் எந்நதிக்கரையில் நிகழ்ந்தது?
      அ) ஜீலம்   ஆ) ரவி           இ) செனாப்        ஈ) பியாஸ்
6.   இந்திய கலைகளில் கிரேக்கோ ரோமர் தாக்கம் காணப்படும் இடம்
     அ) காந்தாரம் ஆ) புத்தகயை      இ) பர்ஹீத்  ஈ) சாஞ்சி
7.   புத்த தத்துவ விளக்கங்களைக் கூறும் நூல் யாது?
     அ) அபீதாம பீடகம்          ஆ) வினய பீடகம் 
     இ) சுத்த பீடகம்               ஈ) ஹீனயானம்
8.   இலங்கை தீவில் குப்தர்கால ஓவியங்கள் காணப்படும் இடம் எது?
     அ) சிகிரியா  ஆ) பிரார்  இ) அஜந்தா     ஈ) தாகீர்
9.   ஹர்சரை புத்த சமயத்திற்கு மாற்றிய புத்த துறவி யார்?
அ) புத்தகோசர்            ஆ) திவாகரமித்திரர்  
இ) ரிஷபர்                ஈ) பர்வசநாதா
10.  இது யாருடைய கூற்று?
     "சிந்துமக்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள்"
     அ) டி.டி.கோசம்பி             ஆ) ஆர்.டி.பானர்ஜி  
      இ) சர் ஜான் மார்ஷல்          ஈ) சர் மார்டிமர் வீலர்


No comments:

Post a Comment