Tuesday, 7 November 2017

பொது அறிவு


1.   மொகஞ்சாதரோ என்ற பகுதி எந்த நாட்டில் உள்ளது
     அ) இந்தியா              ) பாகிஸ்தான்  
     ) நேபாளம்             ) பூடான்
2.   ஹரப்பா நாகரிகத்தை முதன் முதலில் கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர் யார்
     அ) எம்.எஸ்.வாட்ஸ்                ) ஜே.எம்.மக்கே
     ) அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்    ) யாருமில்லை
3.   சிந்து சமவெளி மக்கள் இந்த உலோகத்தின் பயனை அறிந்திருக்கவில்லை
) செம்பு ) இரும்பு       ) வெண்கலம்  ) வெள்ளி
4.   மொத்தம் எத்தனை உபநிடதங்கள் உள்ளன
     அ) 100       ) 120       ) 108       ) 110
5.   பழங்காலத் தமிழ் பிராமி எழுத்துகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் கல்வெட்டு
     அ) ஆதிகும்பா கல்வெட்டு 
     ) அசோகரின் பாறைக் கல்வெட்டு
     ) கழுகுமலைக் கல்வெட்டு 
     ) திருக்கோவிலூர் கல்வெட்டு
6.   கிருஷ்ண தேவராயர் மிகச் சிறந்தவராகக் கருதப்படக் காரணம்
     ) அவரது வெற்றிகள்  
     ) அவரது இலக்கியத் தொண்டு
     இ) சமண சகிப்புத்தன்மை 
     ) போர்த்துகீசியருடன் நட்பு
7.   தமிழகத்தில் நெல் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது
     ) ஆடுதுறை    ) தேனி  ) காஞ்சிபுரம்  ) தாராபுரம்
8.   தவறான இணை எது
     அ) முக்குறுத்தி தேசிய பூங்கா - நீலகிரி
     ஆ) சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் - விருதுநகர்
     ) மன்னார் கடல்சார் தேசிய பூங்கா - தூத்துக்குடி
     ஈ) பழனிமலை தேசிய பூங்கா - திண்டுக்கல்
9.   லோக்சபாவுக்கு யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களின் எண்ணிக்கை
     ) 13       ) 7      ) 9       ) எதுவுமில்லை
10.  இந்தியாவில் இருப்புப் பாதை போக்குவரத்தை அறிமுகப்படுத்தியவர்
     அ) வெல்லெஸ்லி       ) வில்லியம் பெண்டிங் பிரபு
     இ) காரன்வாலிஸ்       ஈ) டல்ஹெளசி


No comments:

Post a Comment