1. சிந்து சமவெளி நாகரிக காலம்
அ) கி.மு.3250 - கி.மு.2750 ஆ) கி.பி.100 - கி.பி.200
இ) கி.மு.1000 - கி.மு.500 ஈ) கி.பி.500 - கி.பி.1000
2. திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம்
அ) பொட்டாசியம் ஆ) மெக்னீசியம்
இ) பாதரசம் ஈ) சோடியம்
3. ஒலியை அலக்கும் அலகு
அ) டெசிபல் ஆ) மீட்டர் இ) கெல்வின் ஈ) மோல்
4. "பொழில்" என்பதன் பொருள்
அ) கனை ஆ) மலை இ) சோலை ஈ) ஆறு
5. இளங்கோவடிகளின் காவியப் பெண்மணி
அ) கஸ்தூரிபாய் ஆ) கியூரி அம்மையார்
இ) கண்ணகி ஈ) சீதை
6. "டிஸ்கவரி ஆப் இந்தியா" என்ற நூலின் ஆசிரியர்
அ) மகாத்மா காந்தி ஆ) நேரு
இ) சர்தார் படேல் ஈ) இரவீந்திரநாத் தாகூர்
7. இந்தியா சுதந்திரம் பெறும்போது பிரிட்டன் பிரதமராக இருந்தவர்
அ) அட்லி ஆ) சர்ச்சில்
இ) மவுண்ட்பேட்டன் ஈ) ரூஸ்வெல்ட்
8. ஜே.சி.போஸ் (1858 - 1937) என்பவர் ஒரு
அ) எழுத்தாளர் ஆ) ஓவியர்
இ) விஞ்ஞானி ஈ) இசைமேதை
9. ஒளி ஆண்டு என்பது எதன் அளவு
அ) வேகம் ஆ) தூரம் இ) பிரகாசம் ஈ) நேரம்
10. தாவர செல்களில் காணப்படாத செல் நுண் உறுப்பு
அ) பிளாஸ்டுடிகள் ஆ) உட்கரு
இ) சென்ட்டிரோசோம் ஈ) மைட்டோகாண்டிரியா
No comments:
Post a Comment