Thursday, 9 November 2017

பழங்கால இந்தியா


1.   பத்து அரசர்களுக்கிடையேயான யுத்தம் இந்த நதிக் கரையில் நடந்தது
     அ) அசிகினி (செனாப்)         ஆ) பருஷினி (ரவி)  
     இ) விதஸதா (ஜீலம்)           ஈ) விபஸ் (பியாஸ்)
2.   புத்தர் "அறிவு மற்றும் இரக்கப் பெருங்கடல்" என இந்த நூலில் வர்ணிக்கப்படுகிறார்
     அ) ஜாதகக் கதைகள்           ஆ) அமரகோசம்     
     இ) புத்தசரிதம்                ஈ) ஆசிய ஜோதி
3.   புத்த மதத்தினரின் கொள்கைப்படி யார் புத்தரின் மறு அவதாரம் ஆவார்?
     அ) ஆத்ரேயா                ஆ) மைத்திரேயா 
     இ) நாகார்ஜீனா               ஈ) கல்கி
4.   கீழ்க்கண்ட இணைப்பில் எது சரி?
     அ) பிம்பிசாரர் - மகதம்        ஆ) மினாண்டர்   - தட்சசீலம்
     இ) சசாங்கா   - கவுடா    ஈ) பாண்டியர்கள் - மதுரா
5.   அலெக்சாண்டர் போரஸ் போர் எந்நதிக்கரையில் நிகழ்ந்தது?
      அ) ஜீலம்   ஆ) ரவி           இ) செனாப்        ஈ) பியாஸ்
6.   இந்திய கலைகளில் கிரேக்கோ ரோமர் தாக்கம் காணப்படும் இடம்
     அ) காந்தாரம் ஆ) புத்தகயை      இ) பர்ஹீத்  ஈ) சாஞ்சி
7.   புத்த தத்துவ விளக்கங்களைக் கூறும் நூல் யாது?
     அ) அபீதாம பீடகம்          ஆ) வினய பீடகம் 
     இ) சுத்த பீடகம்               ஈ) ஹீனயானம்
8.   இலங்கை தீவில் குப்தர்கால ஓவியங்கள் காணப்படும் இடம் எது?
     அ) சிகிரியா  ஆ) பிரார்  இ) அஜந்தா     ஈ) தாகீர்
9.   ஹர்சரை புத்த சமயத்திற்கு மாற்றிய புத்த துறவி யார்?
அ) புத்தகோசர்            ஆ) திவாகரமித்திரர்  
இ) ரிஷபர்                ஈ) பர்வசநாதா
10.  இது யாருடைய கூற்று?
     "சிந்துமக்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள்"
     அ) டி.டி.கோசம்பி             ஆ) ஆர்.டி.பானர்ஜி  
      இ) சர் ஜான் மார்ஷல்          ஈ) சர் மார்டிமர் வீலர்


TNPSC POTHU TAMIL 15 MODEL QUESTION BANK BOOK

TNPSC POTHU TAMIL 15 MODEL QUESTION BANK BOOK : TNPSC போட்டி தேர்வுகளுக்கும் பயன்படும் விதத்தில் இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பயனுள்ள புத்தகம். TNPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக Special Offer (40%) Discount. இப்புத்தகத்தினை பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tnpsc-books/tnpsc-pothu-tamil-15-model-question-bank-book

TNPSC & VAO MATHS BOOK

TNPSC & VAO MATHS BOOK : TNPSC,TET  தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி சேகரிக்கப்பட்டுள்ளது.   TNPSC,TET  தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில் எண்ணியல், வகுத்தல், காரணிகள், பரப்பளவு சுற்றளவு, விவரங்களைக் கையாளுதல், செய்முறை வடிவியல், மெய் எண்களின் தொகுப்பு, இயற்கணிதம், வாழ்வியல் கணிதம், அளவைகள், லாப நஷ்ட கணக்குகள், சதவீதம்  இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டு இந்தப் புத்தகம் தொகுப்பட்டுள்ளது.TNPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக Special Offer (40%) Discount. இந்த புத்தகத்தை பெற தொடர்புக்கு : 9865130130. இந்த புத்தகத்தை Online மூலமாக பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tnpsc-books/tnpsc-maths-book

TNPSC MATHS PART1 BOOK

TNPSC MATHS PART1 BOOK : அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயன்படும் விதத்தில் இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.மிகவும் பயனுள்ள புத்தகம். TNPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக Special Offer (40%) Discount. இப்புத்தகத்தினை பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tnpsc-maths-part-1-book

TNPSC MATHS PART 2 BOOK

TNPSC MATHS PART 2 BOOK : TNPSC நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயன்படும் விதத்தில் இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பயனுள்ள புத்தகம். அரசு வழங்கியப்பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட  நூல் ஆகும். நேரடி விற்பனையின் மூலம் மிக மலிவான விலையில் இப்புத்தகத்தை தருகிறோம். TNPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக Special Offer (40%) Discount. இப்புத்தகத்தினை பெற இங்கே கிளிக் செய்யவும் : http://arivukadalbooks.com/tnpsc-maths-part-2-book